Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடி ஜோக்ஸ் - (கடி சிரிப்புகள்)
Page 1 of 1
கடி ஜோக்ஸ் - (கடி சிரிப்புகள்)
நிருபர் :
உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு
நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா
இருக்கணும்னு தான்.
----------------------------
பாக்கி :
ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு
ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் :
பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க
பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
---------------------------------------
வேலு :
உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் :
நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
---------------------------------
பட்டைய கிளப்பும் பாக்கி :
"நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே,
ஏன்?"
பேட்டை மாமா :
"குறுக்கு விசாரணை பண்றாராம்".
---------------------------------------------
டாக்டர் :
தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க!
மாயான்டி மாமா :
அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
--------------------------------
வேலு :
"ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது
தப்பாப்போச்சு"
ரமணன் : "ஏன்?"
வேலு :
"பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி,
சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
-------------------------------------
வேலு :
எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பிள்ள :
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு :
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா
சொல்லச் சொன்னீங்க.
------------------------------------------
வேலு :
என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன்.
என் பேரு 'அங்கு ராஜ்'
பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?
---------------------------
படித்ததில் பிடித்தது
உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு
நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா
இருக்கணும்னு தான்.
----------------------------
பாக்கி :
ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு
ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் :
பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க
பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
---------------------------------------
வேலு :
உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் :
நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
---------------------------------
பட்டைய கிளப்பும் பாக்கி :
"நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே,
ஏன்?"
பேட்டை மாமா :
"குறுக்கு விசாரணை பண்றாராம்".
---------------------------------------------
டாக்டர் :
தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க!
மாயான்டி மாமா :
அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
--------------------------------
வேலு :
"ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது
தப்பாப்போச்சு"
ரமணன் : "ஏன்?"
வேலு :
"பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி,
சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
-------------------------------------
வேலு :
எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பிள்ள :
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு :
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா
சொல்லச் சொன்னீங்க.
------------------------------------------
வேலு :
என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன்.
என் பேரு 'அங்கு ராஜ்'
பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?
---------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1
» சிரிப்புகள்
» கடி சிரிப்புகள்
» கே இனியவன் -ஜோக்ஸ் ஜோக்ஸ்
» மருத்துவச் சிரிப்புகள்
» சிரிப்புகள்
» கடி சிரிப்புகள்
» கே இனியவன் -ஜோக்ஸ் ஜோக்ஸ்
» மருத்துவச் சிரிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum