Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
Page 1 of 1
சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
-
அந்த டேபிள்ல உட்கார்ந்திருக்கிற ஜோடி லூஸா
இருக்கும் போல!
-
ஏன் அப்படிச் சொல்றே?
-
முதல்ல 1 செட் தோசை வாங்கி ஆளுக்கு ஒண்ணு
சாப்பிட்டாங்க,
மறுபடியும் 1 செட் தோசைக்கு ஆர்டர் பண்ணி,
தலா 1 சாப்பிடாறாங்களே!
-
வி.ரேவதி
-
--------------------------------------------------
ஹோம்லி மீல்ஸ்ன்னு அந்த ஹோட்டல்ல போட்டிருந்தத
நம்பி சாப்பிடப்போனது தப்பாப் போச்சு!
-
ஏங்க என்னாச்சு?
-
சாம்பார்ல உப்பு கம்மியா இருக்குன்னு சொன்னதும்
ஒரு பொண்ணு வந்து நீங்க வெட்டி முறிக்கறதுக்கு
இது போதும்னு சொல்லி கொமட்டுல குத்திட்டு போறா!
-
ஆர்.சுந்தர்ராஜன்
-
---------------------------------------------------
Last edited by rammalar on Sun 7 Mar 2021 - 8:36; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25170
மதிப்பீடுகள் : 1186
Re: சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
தலைவர் பேசின மேடை சரிந்து விழுந்து
நொறுங்கிப் போச்சாமே?
இவ்வளவு சத்தமா, ஆக்ரோஷமா பேசினா
மேடை சரியால் என்ன செய்யும்?
சாதாரண்பீவரா இருந்தது ஒரே நாள்ல
வைரல் ஃபீவரா ஆயிடுச்சு!
எப்படி?
வாட்சப் மூலமாத்தான்!
-
-----------------------------------------------------
தூக்கத்துல என் புருசன் ‘மயிலே, குயிலே!’ன்னு
கவித்துமா ஏதேதோ பேசறாரு டீ!
-
உன்னைச் செல்லியிருக்க மாட்டாரு, கவலைப்படாதே!
-
---------------------------------
யாருப்பா நீ....எங்க வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிட்டு,
உன்னை தூரத்திக்கிட்டு வர்றவன்கிட்டே,
1000 ரூபாய் கொடுத்து அனுப்பச் சொல்றே?
-
கடனை திருப்பித் தரலைன்னு என்னை கொல்ல வர்றான்
சார்!
நீங்க அந்த பணத்தைக் கொடுத்து அனுப்பாட்டி எனக்கு
அடைகலம் கொடுத்த உங்களையும் போட்டுத் தள்ளிடுவான்
சார்!
-
----------------------------------
படித்ததில் பிடித்தது
நொறுங்கிப் போச்சாமே?
இவ்வளவு சத்தமா, ஆக்ரோஷமா பேசினா
மேடை சரியால் என்ன செய்யும்?
சாதாரண்பீவரா இருந்தது ஒரே நாள்ல
வைரல் ஃபீவரா ஆயிடுச்சு!
எப்படி?
வாட்சப் மூலமாத்தான்!
-
-----------------------------------------------------
தூக்கத்துல என் புருசன் ‘மயிலே, குயிலே!’ன்னு
கவித்துமா ஏதேதோ பேசறாரு டீ!
-
உன்னைச் செல்லியிருக்க மாட்டாரு, கவலைப்படாதே!
-
---------------------------------
யாருப்பா நீ....எங்க வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிட்டு,
உன்னை தூரத்திக்கிட்டு வர்றவன்கிட்டே,
1000 ரூபாய் கொடுத்து அனுப்பச் சொல்றே?
-
கடனை திருப்பித் தரலைன்னு என்னை கொல்ல வர்றான்
சார்!
நீங்க அந்த பணத்தைக் கொடுத்து அனுப்பாட்டி எனக்கு
அடைகலம் கொடுத்த உங்களையும் போட்டுத் தள்ளிடுவான்
சார்!
-
----------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25170
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இங்கு சின்ன வீட்டு சாப்பாடு கிடைக்கும்..!!
» சிரிப்புவருதா ..சிரி...சிரி..
» கவலைகளை மறக்க சிரி...சிரி...!
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» சிரி! சிரி!
» சிரிப்புவருதா ..சிரி...சிரி..
» கவலைகளை மறக்க சிரி...சிரி...!
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» சிரி! சிரி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|