Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
தலைவர் சினிமாவில் நடிக்கப் போறாரா... ஏன்?’’
Page 1 of 1
தலைவர் சினிமாவில் நடிக்கப் போறாரா... ஏன்?’’
தலைவர் சினிமாவில் நடிக்கப் போறாரா... ஏன்?’’
‘‘நம்ம கட்சிக்கு நட்சத்திரப் பேச்சாளர்னு யாரும்
இல்லையாம்... அதான்!’’
-
- அதிரை புகாரி,
----------------------------------------------------
-
நீங்க தந்த தூக்க மாத்திரையை சாப்பிட்ட பிறகு
சதா நர்ஸ் நினைப்புதான் டாக்டர்...’’
‘‘ஞாபகமறதியா ‘ஏக்க’ மாத்திரை தந்துட்டேன்
போல!’’
- அம்பை தேவா,
--------------------------------------
‘‘திருடினவன் வேற என்ன செய்தான். சும்மாவா
போனான்..?’’
‘‘இல்லை. எங்களோட சேர்ந்து
செல்ஃபி எடுத்துக்கிட்டுத்தான் போனான்!’’
- பெ.பாண்டியன்,
---------------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்
--
பீச்சுல கடலை போட்டா லவ்னு சொல்றோம்;
தியேட்டர்ல கடலை போட்டா டைம்பாஸ்னு சொல்றோம்;
ஆபீஸ்ல கடலை போட்டா
ஜொள்ளுன்னு சொல்றோம். ஆனா, தோட்டத்தில கடலை
போட்டா அதை மட்டும் ஏன் விவசாயம்னு சொல்றாங்க?
-
- ஜி.தாரணி,
---------------------------------
‘‘தலைவரே! உங்க மீட்டிங்குக்கு அனுமதி தர்றதுக்கு
போலீஸ் ஒரே ஒருகண்டிஷன் போடுது...’’
‘ ‘என்னய்யா அது..?’’
‘‘குறைஞ்சது நாலு பேராவது மைதானத்தில்
இருக்கணுமாம்!’’
- பர்வீன் யூனுஸ்,
--------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்
--
என்னதான் முட்டையில
‘மஞ்சள்’ கரு இருந்தாலும், அந்த மஞ்சளை எடுத்து
முகத்துக்குப் பூசி குளிக்க முடியுமா?
- மஞ்சள் அழகிகள் பினனால் திரியும் மஞ்ச மாக்கான்கள்
சங்கம்
- வி.சகிதா முருகன்,
-----------------------------------
‘‘என்ன மாப்பிள்ளை இது! பொண்ணு பார்க்க தனியா
வந்திருக்கீங்க?’’
‘‘முதல் மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்தா நீங்க பொண்ணு
தர மாட்டீங்களே...’’
-
- சரவணன்,
--------------------------------
நன்றி-குங்குமம்
‘‘நம்ம கட்சிக்கு நட்சத்திரப் பேச்சாளர்னு யாரும்
இல்லையாம்... அதான்!’’
-
- அதிரை புகாரி,
----------------------------------------------------
-
நீங்க தந்த தூக்க மாத்திரையை சாப்பிட்ட பிறகு
சதா நர்ஸ் நினைப்புதான் டாக்டர்...’’
‘‘ஞாபகமறதியா ‘ஏக்க’ மாத்திரை தந்துட்டேன்
போல!’’
- அம்பை தேவா,
--------------------------------------
‘‘திருடினவன் வேற என்ன செய்தான். சும்மாவா
போனான்..?’’
‘‘இல்லை. எங்களோட சேர்ந்து
செல்ஃபி எடுத்துக்கிட்டுத்தான் போனான்!’’
- பெ.பாண்டியன்,
---------------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்
--
பீச்சுல கடலை போட்டா லவ்னு சொல்றோம்;
தியேட்டர்ல கடலை போட்டா டைம்பாஸ்னு சொல்றோம்;
ஆபீஸ்ல கடலை போட்டா
ஜொள்ளுன்னு சொல்றோம். ஆனா, தோட்டத்தில கடலை
போட்டா அதை மட்டும் ஏன் விவசாயம்னு சொல்றாங்க?
-
- ஜி.தாரணி,
---------------------------------
‘‘தலைவரே! உங்க மீட்டிங்குக்கு அனுமதி தர்றதுக்கு
போலீஸ் ஒரே ஒருகண்டிஷன் போடுது...’’
‘ ‘என்னய்யா அது..?’’
‘‘குறைஞ்சது நாலு பேராவது மைதானத்தில்
இருக்கணுமாம்!’’
- பர்வீன் யூனுஸ்,
--------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்
--
என்னதான் முட்டையில
‘மஞ்சள்’ கரு இருந்தாலும், அந்த மஞ்சளை எடுத்து
முகத்துக்குப் பூசி குளிக்க முடியுமா?
- மஞ்சள் அழகிகள் பினனால் திரியும் மஞ்ச மாக்கான்கள்
சங்கம்
- வி.சகிதா முருகன்,
-----------------------------------
‘‘என்ன மாப்பிள்ளை இது! பொண்ணு பார்க்க தனியா
வந்திருக்கீங்க?’’
‘‘முதல் மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்தா நீங்க பொண்ணு
தர மாட்டீங்களே...’’
-
- சரவணன்,
--------------------------------
நன்றி-குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» சினிமாவில் 10 ஆண்டுகள் – டாப்ஸி
» சினிமாவில் நிலா பாடல்கள்
» சினிமாவில் அமீர்கானின் ஈடுபாடு..!
» தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை :ப்ரியாமணி
» சினிமாவில் 10 ஆண்டுகள் – டாப்ஸி
» சினிமாவில் நிலா பாடல்கள்
» சினிமாவில் அமீர்கானின் ஈடுபாடு..!
» தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை :ப்ரியாமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|