Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முருகள் லீலைகள் (அருள் பெற்ற அடியார்கள்)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
முருகள் லீலைகள் (அருள் பெற்ற அடியார்கள்)
*
திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும்
தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த
போட்டியில் அருணகிரிக்காக முருகப்பெருமான்
கம்பத்தில் தோன்றியருளினார்.
அவரே கம்பத்திளையனார் என்று இன்றும்
போற்றப்படுகிறார்.
---------------
*ராமலிங்க வள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில்
திருத்தணிகை முருகப்பெருமான் தரிசனமளித்து
ஆட்கொண்டார். இதை ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள்’
எனும் திருவருட்பா பாடல் மூலம் அறியலாம்.
------------------------
*திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்தி களுள் ஒருவரான
முத்துசுவாமி தீட்சிதருக்கு திருத்தணியில் கற்கண்டை
வாயில் போட்டு ‘நாதாதி குருகுஹோ’ எனும்
கீர்த்தனையைப் பாட வைத்தவர்.
---------------------------
*பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பேச்சு வராமல் இருந்த
குமரகுருபரர் திருச்செந்தூர் முருகனை தரிசித்து
ஒரு மண்டலம் விரதம் இருந்து, உலகமே புகழும் வண்ணம்
கவி பாடும் திறமை பெற்றார்.
------------------------------
*மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப்
பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன்
நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகப் பெருமான்
அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை
பாடுவதில் வல்லவரானார்.
-----------------------------
*மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி
சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனை
மரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள்
பெற்றார். பிராகார வலம் வரும்போது சிதம்பர
சுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரத்தைக் காணலாம்.
இது முருகப்பெருமானுக்கு இணையாக வழிபடப்படுகிறது.
------------------------------
- ஜெயலட்சுமி (தினகரன்- ஆன்மீகம்)

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முருகனருள் பெற்ற அடியார்கள்
» முருகன் அருள் பெற்ற பக்தர்கள்
» நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
» அருள்
» அருள் வடிவே - கவிதை
» முருகன் அருள் பெற்ற பக்தர்கள்
» நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
» அருள்
» அருள் வடிவே - கவிதை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum