Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முருகனருள் பெற்ற அடியார்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
முருகனருள் பெற்ற அடியார்கள்
*சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும்
முறையே தேவதேவர், முநிசிரேஷ்டர், நர சிரேஷ்டர்
என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர்.
*பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி
கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட
சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
*முருகப்பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு
பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி
திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய்தருளினான்.
அக்கோயிலை எழுப்பிய மாமன்னன் இவர்.
*பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக் கண்டு
வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின்
முருகனின் மகிமை உணர்ந்து அவருக்கே காவல் தெய்வமாக
அதே பழநியில் திகழ்கிறான்.
*பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து
‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என
குமரக் கடவுள் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்தான்
முருகன்.
*ஆதிசங்கரருக்கு அபிசார பிரயோகத்தால் காசநோய்
தாக்கியது. அலைகடல் தாலாட்டும் கரையோரம் கோயில்
கொண்டுள்ள செந்திலாண்டவனை அவர்
சுப்ரமண்யபுஜங்கம் எனும் துதியால் துதித்து, பன்னீர் இலை
விபூதியைத் தரித்த உடனேயே முருகப்பெருமானின்
திருவருளால் அவர் நோய் நீங்கியது.
- ஜெயலட்சுமி (தினகரன்- ஆன்மீகம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முருகள் லீலைகள் (அருள் பெற்ற அடியார்கள்)
» பெற்ற தாயை கவனிச்சிக்கிறதும் சுயநலம்தான்..!!
» பிரசித்தி பெற்ற காதல்
» துணிவு பெற்ற பரிசு
» பாடல் பெற்ற ஸ்தலங்கள்…
» பெற்ற தாயை கவனிச்சிக்கிறதும் சுயநலம்தான்..!!
» பிரசித்தி பெற்ற காதல்
» துணிவு பெற்ற பரிசு
» பாடல் பெற்ற ஸ்தலங்கள்…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum