சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Khan11

ஆச்சரியமான வினோதமான உண்மைகள்

Go down

ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Empty ஆச்சரியமான வினோதமான உண்மைகள்

Post by rammalar Wed 30 Jun 2021 - 13:49

ஹை ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் காலணிகள் உண்மையில் ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-ab4e8b502a3231d40c432c4cee8778e1
குதிரை ஏறுவதற்கு கால்களைப் பிடித்து இருக்கும் வளையத்தில், பொருத்துவதற்கு பயன்பட்டது ஆண்களுக்கு! பிற்பாடு அதை பெண்கள் ஒரு உயரத்தை கூட்டும் ஒரு தந்திரமாக உபயோகித்தார்கள். ஆனால் உண்மையில் பெண்களின் உடலுக்கு அது குறிப்பாக கால்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை கொடுக்கும்!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-71e3ff27405faad3dcc7717915616b8b
வயலட் கசாப் என்ற பெண்மணி 1912 டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்தார் அவர் அதில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தார் ஆச்சரியம் என்னவென்றால் அவர் 1911 ஒலிம்பிக் என்ற கப்பல் டைட்டானிக் போல் விபத்துக்குள்ளான போது அதிலும் உயிர் பிழைத்தார்! பிற்பாடு 1917 பிரிட்டானிகா என்ற கப்பல் விபத்துக்குள்ளான போது அதிலிருந்தும் உயிர் பிழைத்தார்!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-71e3ff27405faad3dcc7717915616b8b
மூன்று கப்பல் விபத்துக்கள் அதுவும் வரலாற்று விபத்துக்களில் இருந்து தப்பிதது பிற்பாடு 1971ஆம் ஆண்டு 83-வது வயதில் நிம்மதியாக கண் மூடினார்
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-0cbf59ec342aa7d0a2374de8078f4941
நீங்கள் ஒரு காரை எடுத்துக் கொண்டு செங்குத்தாக மேலே நோக்கி 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தால ஒரு மணி நேரத்தில் விண்வெளியை தொட்டுவிடலாம் இது ஒரு கணித கணக்குதான், முயற்சி செய்யாதீர்கள்!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-890ed2bbeb476264e1003b2bdfa042eb
வயாகரா மாத்திரை பூச்செடி உள்ள தண்ணீரில் போட்ட போது பூச்செடி விரைத்துக்கொண்டு ரொம்ப நேரம் நின்றது! விஞ்ஞானிகள் அசந்து போனார்கள் வியாக்ராவின் சக்தியை பார்த்து!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-285c56885cd8ccba6d60a6a38b2d6efe
பார்க்க பஞ்சு போல் இருக்கும் மேகம் எடை குறைவானது அல்ல! ஒரு மேகம் ஒரு மில்லியன் பவுண்ட் தண்ணீரை வைத்துக் கொண்டிருக்கும்!அதன் கீழே உள்ள காற்று கனமாக இருப்பதால் அது மேகமாய் மிதக்கிறது அவ்வளவுதான்!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-5d668fc97cd82f620463ffb47e7a9d33
குளிர்ந்த தண்ணீரை விட கொதிக்க வைத்த தண்ணீர் சட்டென்று ஐஸ் கட்டியாக மாறும்! விஞ்ஞானிகளை குழப்பும் அறிவியல் உண்மை இது!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-7012d1fa3fc4d710b52e1b61a7b64d68
கருப்பு கண்ணாடி முதன்முதலில் உபயோகப்படுத்துயது சீனர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில்! சீன நீதிபதிகள் தாங்கள் சொல்லும் தீர்ப்பின் போது உணர்ச்சிகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கண்ணாடி போட்டு மறைத்துக் கொண்டு தீர்ப்பு சொன்னார்கள்!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-70fd12e85209608beab60561c227d038
பபுள் பிராப் Bubble Wrap என்று சொல்லப்படும் மேலே பார்க்கும்
ஒரு விஷயம் உண்மையில் ஒரு வால்பேப்பர் காக தயாரிக்கப்பட்டது!
பிற்பாடு அது கம்ப்யூட்டர் பேக்கேஜ் செய்வதற்கு
உபயோகப்படுத்தப்பட்டது!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-83acdf0285ebaf515920cf5719456eeb
மின்சார நாற்காலி மற்றும் பஞ்சுமிட்டாய் இரண்டுமே பல்
மருத்துவர்களால் ஏதேர்ச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது!
வலி தெரியாமல் இருக்க பஞ்சுமிட்டாய் கண்டுபிடித்தார்
ஒரு பல் மருத்துவர்!
அதேபோல் எதேர்ச்சையாக எலக்ட்ரிக் சாரையும் ஒரு பல்
மருத்துவர் தான் கண்டுபிடித்தார்!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-9458326d7d6cbb03a0270014f82e9f7f
நீங்கள் நிறைய அழுதால் உண்மையில் எண்டார்பின் அதிகரித்து
ஆக்சிடோசின் ஹார்மோன் சுரந்து நீங்கள் அதிகம் சந்தோஷமாக
இருப்பீர்கள்! அதனால் அழுகை ஒரு நல்ல செயல்தான்!
பெண்கள் புத்திசாலிகள்!!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-6ef627a5ebdf8d2233e3953ec9fd828e
பம்பிள்பீ BumbleBees எனப்படும் தேனீக்களை இமயமலை எவரெஸ்ட்
சிகரத்தில் பார்த்து அறிவியலாளர்கள் அசந்து போய் உள்ளார்கள்!
எப்படி இவ்வளவு உயரம் வந்தது என்று அவர்களால் கண்டு
பிடிக்கவே முடியவில்லை!
ஆச்சரியமான வினோதமான உண்மைகள் Main-qimg-f5bee00a5aefef5950b15f82e30085fd
நம் மனித மூளை 80 சதவிகிதம் கொழுப்பினால ஆனது!
நன்றி ‘கோரா’ பதில்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum