Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
Page 1 of 1
நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
சென்னை சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி தொகுதி
எம்.எல்.ஏ., உதயநிதியை, சில நாட்களாக தொகுதிக்குள்
காண முடியவில்லை என்பதால், தொகுதி மக்கள் பலரும்,
கோரிக்கை மனுக்களோடு அவரது வீடு தேடி சென்றனர்.
-
மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும்,
தி.மு.க.,வினரும், ‘எம்.எல்.ஏ., படப்பிடிப்புக்கு போயிருக்காரு.
சில நாட்களில் வந்துடுவாரு. உங்களை நேரில்
சந்திப்பாரு’ன்னு கூறி அனுப்புகின்றனர்.
-
இப்படி தினமும், வீட்டுக்கே மனுக்கள் வருவது, உதயநிதியின்
தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது.
அதையடுத்து, உதயநிதியிடம் பேசிய ஸ்டாலின்,
‘கட்சி வேலையும், எம்.எல்.ஏ., பொறுப்பும் அதிகமாக இருக்க,
தொடர்ந்து ஏன் நடிக்கிறாய்’ என, கேட்டுள்ளார்
-
‘நடித்தது போதும்; தீவிரமாக அரசியல் வேலையை பார்’
என்றும் கூறி உள்ளார்.
இதனால், தற்போது நடித்து வரும் மூன்று படங்களை
விரைவாக முடித்துவிட்டு, அதன்பின், சினிமாவுக்கு
தற்காலிகமாக முழுக்கு போட, உதயநிதி திட்டம் போட்டுள்ளார்.
-
உதயநிதி ஆதரவாளர்கள் கூறியதாவது:
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார்.
அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இருந்தாலும், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இன்னும் சில நாட்களுக்குள் மொத்த படமும் முடிந்து விடும்.
-
அடுத்து, கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ்
இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும், ஆர்டிக்கிள் 15 என்ற,
மொழி மாற்று படத்தில், உதயநிதி நடிக்க உள்ளார்.
இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க
உள்ளார். சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதற்கு
முன், ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, ஒரு சிறந்த படமாக,
மாரி செல்வராஜ் படம் இருக்கும் என, உதயநிதி நம்புகிறார்.
-
மாரி செல்வராஜ் படத்தை முடித்த பின், முழு நேரமும்
அரசியல் பணியில் உதயநிதி கவனம் செலுத்துவார்.
அதிகபட்சம் நான்கு மாதம் மட்டுமே சினிமா நடிகராக
உதயநிதி இருப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
- நமது நிருபர் -தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன் நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்
» திரிஷாவின் திடீர் முடிவு
» பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
» நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?
» திரிஷாவின் திடீர் முடிவு
» பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
» நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|