Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று
Page 1 of 1
கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று
ஆக 11, 2021
திருவனந்தபுரம்:
கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட
40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக
அம்மாநில சுகாதார அமைச்சக உயரதிகாரி ஒருவர் ஆங்கில
செய்தி சேனலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று பாதிப்பு கடந்த சில
நாட்களாக சுமார் 40 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிறது.
அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்பு, அதாவது 20 ஆயிரத்துக்கும்
மேல் கேரளாவில் பதிவாவது அனைவரையும் புருவம் உயர்த்த
வைத்துள்ளது.
மத்திய அரசின், 'இன்சாகாக்' எனப்படும் மரபணு வரிசைமுறை
கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் சமீபத்தில் அளித்த
பேட்டியில், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டம் கூட
அனுமதி அளித்த காரணத்தால் தொற்று பரவல் அதிகரித்து
உள்ளது என்றார்.
மேலும், தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு
உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது
என்றார்.
மேலும் 2 வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ள 5,042 பேருக்கும்
தொற்று உறுதியாகியுள்ளது. அரிதான மறுதொற்றும் சில கேரள
மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. தடுப்பூசி அல்லது ஏற்கனவே
பாதித்த நோய் தொற்றால் உண்டாகியிருக்கும் எதிர்ப்பு சக்தியை
மீறி வைரஸ் பாதிப்பது கவலைக்குரிய விஷயம் என
தெரிவித்துள்ளார்.
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
» கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
» மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum