Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Page 1 of 1
மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மண்டல
கழக அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க. அழகிரியின் மணிவிழாவை
முன்னிட்டு 30-ந்தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
*
மணிவிழா நிகழ்ச்சி ராஜாமுத்தையா மன்றத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
அதில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதே போல்
மாலை 5 மணிக்கு கோச்சடை பஸ் நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள்
வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
*
மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மைதானத்திலும் நலத்திட்ட
உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு
உதவிகளை வழங்குகிறார்.
* அழகர்கோவில்,“போதி“ மனநல காப்பகத்தில்
காலை 10 மணியளவில் பயனாளிகளுக்கு 10 கறவை மாடுகள், 1 கறவை மிஷின், பசுக்களை
நிறுத்த ஷெட் ஒன்றும் வழங்கப்படுகிறது.
* மதியம் 12 மணியளவில்
ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயிலில் 6 ஆயிரம் பொது மக்களுக்கு சைவ
அறுசுவை உணவை, காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், துரை தயாநிதி ஆகியோர்
வழங்குகின்றனர்.
மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், மதன கோபாலசுவாமி
கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களில் மதியம் 12 மணியளவில்
அறுசுவை சைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன் ஏழை,
எளிய, நலிந்தோர் மற்றும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து
அனாதை குழந்தைகள் இல்லம், மனநல காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய
மையங்களிலும் சைவ, அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
* மாலை 4
மணியளவில் டி.வி.எஸ். நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பிரசாதம்,
இனிப்பு மற்றும் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரணங்களை காந்தி
அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர்
வழங்கு கின்றனர்.
* மாநகர் மற்றும் புறநகர் சார்பாக 70 ஆயிரம்
நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர மாநகர்
மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை மதுரை தி.மு.க. மாநகர்
மாவட்ட செயலாளர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆகியோர் செய்து
வருகின்றனர்.

உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Similar topics
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
» கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று
» ரூ.20 கோடி செலவில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆடம்பர திருமணம்: 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு; 55 வகை உணவுடன் விருந்து
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum