Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
உலகின் மிகச்சிறிய ஜோக்: (வலைப்பேச்சு)
Page 1 of 1
உலகின் மிகச்சிறிய ஜோக்: (வலைப்பேச்சு)
@manipmp
உலகின் மிகச்சிறிய ஜோக்:
இரண்டு பெண்கள் அருகருகே அமைதியாய் அமர்ந்திருந்தனர்...
-
@sweathasun
உன்னிடம் கேட்கத் தயங்கும் கேள்விகளும் மொட்டவிழாத
மௌனங்களுமாய் நிறைந்து கிடக்கிறது
மேற்கில் நிழல் நீளும் என் காலைப்பொழுது!
-
@Senthilbds
உற்று நோக்குங்கள்... எல்லா உதவிகளுக்குப் பின்னாலும்
சுயநலம் நின்று கொண்டிருக்கும்.
-
@sambanths
அம்மாவின் அன்பிற்கும் மகளின் குழந்தைத்தனத்திற்கும்
எக்ஸ்பயரி டேட் இல்லை என்று எல்லா ஆண்களும் நம்புகிறார்கள்!
-
@guzhali _
உன் காதல் மழையில் நித்தம் நனைந்து சிலிர்க்கும் பசுமைமாறாக்
காடு, என் வெட்கம்.
-
ஒரு கேக் துண்டத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்பினைப்
போல, உன் ப்ரியங்களைக் கடக்கிறேன்
- தீபா சாரதி
-
எருமையைக் கூட திறமை இருப்பவன்தான் மேய்க்க முடியும்!
- விஜய் சிவானந்தம்
-
ஏமாற்றப்படுகிறேன் எனத் தெரிந்தும் ஏமாறுவதற்குக்
காரணம், அதிக பட்ச அன்பாகவும் இருக்கலாம்!
- சக்தி செல்வி
-
நன்றி-குங்குமம்
உலகின் மிகச்சிறிய ஜோக்:
இரண்டு பெண்கள் அருகருகே அமைதியாய் அமர்ந்திருந்தனர்...
-
@sweathasun
உன்னிடம் கேட்கத் தயங்கும் கேள்விகளும் மொட்டவிழாத
மௌனங்களுமாய் நிறைந்து கிடக்கிறது
மேற்கில் நிழல் நீளும் என் காலைப்பொழுது!
-
@Senthilbds
உற்று நோக்குங்கள்... எல்லா உதவிகளுக்குப் பின்னாலும்
சுயநலம் நின்று கொண்டிருக்கும்.
-
@sambanths
அம்மாவின் அன்பிற்கும் மகளின் குழந்தைத்தனத்திற்கும்
எக்ஸ்பயரி டேட் இல்லை என்று எல்லா ஆண்களும் நம்புகிறார்கள்!
-
@guzhali _
உன் காதல் மழையில் நித்தம் நனைந்து சிலிர்க்கும் பசுமைமாறாக்
காடு, என் வெட்கம்.
-
ஒரு கேக் துண்டத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்பினைப்
போல, உன் ப்ரியங்களைக் கடக்கிறேன்
- தீபா சாரதி
-
எருமையைக் கூட திறமை இருப்பவன்தான் மேய்க்க முடியும்!
- விஜய் சிவானந்தம்
-
ஏமாற்றப்படுகிறேன் எனத் தெரிந்தும் ஏமாறுவதற்குக்
காரணம், அதிக பட்ச அன்பாகவும் இருக்கலாம்!
- சக்தி செல்வி
-
நன்றி-குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வலைப்பேச்சு
» உலகின் மிகச்சிறிய கார்
» உலகின் மிகச்சிறிய விலங்குகள் 10
» ‘காத்திருப்பதெல்லாம் சுகம்’ - வலைப்பேச்சு
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
» உலகின் மிகச்சிறிய கார்
» உலகின் மிகச்சிறிய விலங்குகள் 10
» ‘காத்திருப்பதெல்லாம் சுகம்’ - வலைப்பேச்சு
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|