சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா! Khan11

போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா!

Go down

போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா! Empty போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா!

Post by rammalar Sat 15 Oct 2022 - 17:32

சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற பல்வேறு சேமிப்புத்
திட்டங்களின் விபரங்களை வாடிக்கையாளர்கள்
நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் இல்லாமல் கூட
எங்கிருந்தும் தங்களின் சேமிப்புக் கணக்குத் தகவலை
பெறுவதற்கான வசதிகளை மத்திய அரசு அறிமுகம்
செய்துள்ளது.

மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக,
பல்வேறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
அதிலும் கொரோனா தொற்றிற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியை தொடர்ந்து, எதில் முதலீடு செய்தால்
எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் என தேட
ஆரம்பிக்கின்றனர் பொதுமக்கள்.

அவர்களுக்காகவே அஞ்சல் அலுவலகத்தில் அதிக வட்டித்
தரக்கூடிய பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள், மாதாந்திர
வருமான திட்டம் என பல முதலீட்டு திட்டங்கள் செயல்
பட்டுவருகிறது.

இந்த திட்டங்களில் முதலீடு செய்யும் ஒவ்வொரு
முதலீட்டாளர்களும் எவ்வளவு முதலீடு செய்துள்ளோம் என்பதை
அறிந்து கொள்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில்
ஏற்படாமல் இருக்கும் வகையில் இ- பாஸ்புக் வசதியை மத்திய
அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் திட்டம்:



இந்தியா முழுவதும் அனைத்துத்துறைகளையும் மக்கள் எளிமையாக
கையாள்வதற்கு வசதியாக பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்
செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான், சிறு சேமிப்புத்
திட்டக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட
மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகளைப் பெறுவதற்காக
இ- பாஸ்புக் என்ற வசதி செயல்படும் என கடந்த அக்டோபர் 12 ஆம்
இந்திய அஞ்சல் துறை அறிவித்தது.

இதன் மூலம் நெட் பேங்கிங், போன் பேங்கிங் வசதி இல்லாமலே
தபால் நிலையங்கள் மூலமாக இ- பாஸ்புக் சேவையைப் பெற
முடியும்.

மேலும் மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் இறுதியாக மேற்கொண்ட
பத்து பரிவர்த்தனைகளைப் பார்க்க முடிவதோடு டவுன்லோடும்
செய்துக் கொள்ளலாம். இந்த வசதி தற்போது பொதுவருங்கால
வைப்பு நிதி – பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டங்களுக்கு
முதற்கட்டமாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து சேமிப்புத்திட்டங்களிலும் நடைமுறைப்
படுத்தவும், எதிர்காலத்தில் முழு ஸ்டேட்மெண்டையும் பார்க்கும்
வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?


மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள படி, இ- பாஸ் புக் வசதியின்
மூலம், இருப்புப்பணம் தொடர்பான விசாரணை (balanced enquiry),
மினி ஸ்டேட்மென்ட்( mini statement), மற்றும் எதிர்காலத்தில்
full statement யையும் எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு
https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
அல்லது https://www.ippbonline.com/ என்ற இணையதளப்
பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர் E- Passbook என்பதை
கிளிக் செய்து உங்களின் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து கேப்சா குறியீட்டை டைப் செய்து balanced enquiry
மற்றும் மினி ஸ்டேட்மென்ட்( mini statement) என்பதை தேர்வு செய்து
ஆன்லைனிலே தெரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு
செய்து கொள்ளலாம்.

குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு துவங்கும் போது பதிவு
செய்யப்பட்ட மொபைல் நிச்சயம் இருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த
வசதிகளை உங்களால் பெற முடியாது. எனவே உடனடியாக அஞ்சல்
அலுவலகத்திற்கு சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்து
கொள்ளுங்கள்.

-நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வது எப்படி?
» நிஜ பிரசவவலியைத் தெரிந்து கொள்வது எப்படி
»  கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி???
» கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி? படியுங்கள்.
» உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum