Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
4 பெட்டி சொகுசு ரயில் தயாரிக்க ஐ.சி.எப்., திட்டம்
Page 1 of 1
4 பெட்டி சொகுசு ரயில் தயாரிக்க ஐ.சி.எப்., திட்டம்
ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
அதிநவீன ரயில், சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில், மெட்ரோ
ரயில் உள்ளிட்ட, 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், இங்கு
ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ அதிவிரைவு
ரயில், நாடு முழுதும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, முதல் முறையாக நான்கு
பெட்டிகள் மட்டுமே உள்ள தனி சொகுசு ரயில் தயாரிக்க உள்ளோம்.
இந்த தனி ரயிலை விரும்பிய வழித்தடங்களில் இயக்க முடியும்.
இதன் வாயிலாக, ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அலுவலக அறைகள், கூட்ட அரங்கு, படுக்கை அறைகள், உணவு
பரிமாறும் அறை, சோபா, சமையல் அறை உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் இருக்கும். நடமாடும் நட்சத்திர ஹோட்டல் போல்,
அனைத்து வசதிகளும், இந்த வகை ரயில்களில் இருக்கும்.
அரசு மற்றும் தனியார் நிறுவன உயர்மட்ட அதிகாரிகளின்
அலுவலகக் கூட்டம் மற்றும் அலுவலக பயணம் மேற்கொள்ள, இந்த
ரயில் வசதியாக இருக்கும்.
‘முதல் கட்டமாக, 2023 – 24ம் நிதி ஆண்டில் மொத்தம் 19 பெட்டிகளை
தயாரிக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்பைத்
தொடர்ந்து, வரும் ஆண்டுகளில், இந்த வகை ரயில்களின் தயாரிப்பு
அதிகரிக்கப்படும்’ என, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 3 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு ரயில் பெட்டி!
» ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை
» மின்சாரத்தில் இயங்கும் கார்கள் தயாரிக்க ஜேர்மனி திட்டம்
» வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
» ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை
» மின்சாரத்தில் இயங்கும் கார்கள் தயாரிக்க ஜேர்மனி திட்டம்
» வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|