சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜிகர்தண்டா டபுள் X விமர்சனம்! Khan11

ஜிகர்தண்டா டபுள் X விமர்சனம்!

Go down

ஜிகர்தண்டா டபுள் X விமர்சனம்! Empty ஜிகர்தண்டா டபுள் X விமர்சனம்!

Post by rammalar Fri 10 Nov 2023 - 13:40

ஜிகர்தண்டா டபுள் X விமர்சனம்! Kalkionline%2F2023-11%2Ffc9d3b59-17af-4913-8ef2-c7196addf578%2Fsddefault.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=576&dpr=1

--
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜிகர்தண்டாவில் சொன்ன 
ரவுடியை வைத்து  படம் எடுக்கும் மதுரை பின்புல கதைதான்  
ஜிகர்தண்டா டபுள் X. 


காட்பாதர்,1970களில் வந்த சில ஹாலிவுட் கௌபாய் திரைப்
படங்கள் காடு, மலை என்ற சில பிளேவர் சேர்த்து ஜிகர்தண்டா
 டபுள் X படத்தை தந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.


படத்தின் கதையை பொருத்தவரையில், போலீஸ் வேலைக்கு சேர 
ஆசைப்படும்  ரேசர் (S. J. சூர்யா ) சந்தர்ப்ப வசத்தால் ஒரு 
கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சிறை செல்கிறான்.


மதுரையில் இருக்கும் ஆயிஸ் சீசர்  (ராகவா லாரான்ஸ்) என்ற ரவுடியை 
கொன்றால் ரேசருக்கு விடுதலை வாங்கி தந்து போலீஸ் வேலை வாங்கி 
தருவதாக சொல்கிறார் காவல் உயர் அதிகாரி. 


மதுரை சென்று ரவுடியிடம்  உன்னை ஹீரோவாக வைத்து சினிமா படம் 
எடுப்பதாக சொல்லி கொலை செய்ய முயற்சிக்கிறார் ரேசர். 
ரேசரின்  கனவு பலித்ததா என்பது மீதிக்கதை. 


இது ஒரு ரவுடி -போலீஸ் கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் 
வித்தியாசம் காட்டியுள்ளார் கார்த்தி. முதல் பாதி மதுரையை சுற்றி 
நடக்கும் கதை, இரண்டாவது பாதி தேனி மலைபகுதியில் நடக்கிறது. 
இரண்டாவது பாதிதான் படத்தில் உயிரோட்டமாக இருக்கிறது. 


ஏழுகடல் தெரு, நாராயாணா காபி என 1970 களின்  பழைய மதுரை 
தெருக்களை தத்ரூபமாக திரையில் சொல்லி இருக்கிறார் கலை இயக்குநர்.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் மலைவாழ்பழங்குடி  மக்களின் 
இசையை சரியாக பயன் படுத்தி உள்ளார் சந்தோஷ் நாராயணன்.   


ஜிகர்தண்டா டபுள் X ராகவா லாரன்ஸ்க்கு பேய் படத்தில்லிருந்து விடுதலை 
தந்துள்ளது. இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் இது  மாறுபட்ட  கேரக்டர்  
என்று உறுதியாக சொல்லாம். ஒரு காட்டு வாசியாக, ரவுடியாக வாழ்ந்து 
காட்டியுள்ளார். S. J. சூரியா 


அதிகம் கத்தாமல் அளவாக நடித்துள்ளார். திருநாவுகரசின் ஒளிப்பதிவில் 
1970 களின் மதுரை நகர வீதிகளின் வெளிச்சம் சிறப்பாக பதிவு 
செய்யபட்டுள்ளது.


சினிமாவின் தாக்கத்தை நல்ல விஷயங்களுக்கு பயன் படுத்தலாம் 
என்னும் விஷயத்தை இன்னமும் ஆழமாக சொல்லி இருக்கலாம் டைரக்டர். 
படத்தில் சில குறைகள் இருந்தாலும் மாறுபட்ட கிளைமேக்ஸ்ஸில் நம்மை 
கவனம் பெற வைக்கிறது ஜிகர்தண்டா டபுள் X.
-
நன்றி:
-ராகவ்குமார் (கல்கி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum