Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லூசுப் பொண்டாட்டி...!!
Page 1 of 1
லூசுப் பொண்டாட்டி...!!
--
ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும்
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது
முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர்
காதலித்தனர்...
இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும்
தூய்மையானதாக இருந்தது.
நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம்
பகிர்ந்து கொள்வான்.
அதேபோல, அவளும் கிராமத்து.,.
அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்...,
ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம்
சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின்
திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது.
அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
குழந்தை பிறந்த நேரமோ என்னமோ! கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு
கிடைத்தது.
முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன்
மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான்.
அவர்களின் நெருக்கம் குறைந்தது.
அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது.
இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது.
தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள்.
ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு
வெளியே சென்றுவிடுகிறான்.
கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில்
"நீ முன்பை விட இப்போது இல்லை! மிகவும் மாறிவிட்டாய்!
நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு
எங்கோ போகிறேன்! தயவுசெய்து என்னை தேடாதே!" என்று எழுதி
படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவள் கட்டிலுக்கும்
கீழே ஒளிந்துக்கொண்டாள்.
கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன்
கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு
தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான்.
"மச்சான்! இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா!
பிசாசு போய்டாடா!" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்.
கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி
அழுகிறாள்.
"அடப்பாவி! என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே! எவளையோ
வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah! பேசிட்டுப்போறான்!!"
என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து
படிக்கிறாள்.
"அடியே லூசு பொண்டாட்டி!" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி!
நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு!
நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி!!!"
-
இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே
"நான் எங்கும் போலங்க! வீட்லதாங்க இருக்கேன்!" நீங்க எங்க இருக்கிங்க!!!
ஏனுங்க!!! என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள்.
----------------
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
» பொண்டாட்டி அடிச்சிட்டா...!
» நல்லவேளை..எனக்கு மூணு பொண்டாட்டி…!
» எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
» புருசனை ஆட்டி வைப்பவள் பொண்டாட்டி!
» பொண்டாட்டி அடிச்சிட்டா...!
» நல்லவேளை..எனக்கு மூணு பொண்டாட்டி…!
» எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
» புருசனை ஆட்டி வைப்பவள் பொண்டாட்டி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum