Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
நேர்மறையான எண்ணங்கள் நன்மை தரும்!
Page 1 of 1
நேர்மறையான எண்ணங்கள் நன்மை தரும்!
1. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி
மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன
அமைதிக்காக)
-
2. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.
அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம்.
உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
-
3. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை
மேற்கொள்ளுங்கள்.
-
4. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு
வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
-
5. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை
வீணாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை
பொருட்படுத்தாதீர்கள்.
-
6. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப்
பற்றி நிறைய கனவு காணுங்கள். அதை செயல்படுத்தவும்
முயற்சி செய்யுங்கள்.
-
7. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து
விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
-
8. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது
முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள்.
மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
-
9. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும்
வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
-
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள
வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு
பாடங்கள்.
---
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|