Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
பங்குனி 01 (14-03-2024) :
காரடையான நோன்பு. விரதம் மதியம் 12.00 வரை.
புது மாங்கல்யச் சரடு மாற்றிக்கொள்ள சுப முகூர்த்த 10.30 முதல்,
பகல்12.00 வரை ஆகும்.
-
பங்குனி 02 (15-03-2024) : சஷ்டி மற்றும் கார்த்திகை விரதம்.
-
பங்குனி 12 (25-03-2024) : பங்குனி உத்திரம்.
பங்குனி 12 (25-03-2024) : ஹோலிப் பண்டிகை.
-
பக்தர்களில் உயர்ந்து விளங்கும் பிரகலாதனின் தந்தையான
இரணியகசிபுவின் இளைய சகோதரி “ஹோலிகா”. இவளும்
அசுர குணம் கொண்டவளே!
இரணியன், தன் குழந்தை பிரகலாதனைக் கொல்ல முயற்சித்தபோது,
தன் சகோதரனின் தீய செயலுக்கு உடந்தையாக, தீக்கு பலியானாள்,
ஹோலிகா இறந்த தினமே. ஆண்டுதோறும் இந்தப் பங்குனி மாதத்தில்
“ஹோலி பண்டிகை” எனக் கொண்டாடப்படுகிறது.
---
பங்குனி 15 (28-03-2024) : சங்கட ஹர சதுர்த்தி.
-
பங்குனி 24 (06-04-2024) : சனிப் பிரதோஷம்.
-
பங்குனி 25 (07-04-2024) : மாத சிவராத்திரி
-
பங்குனி 26 (08-04-2024) : சர்வ அமாவாசை.
-
பங்குனி 27 (09-04-2024) : தெலுங்கு வருடப் பிறப்பு – யுகாதிப் பண்டிகை.
பூமி காரகரான செவ்வாய் தோஷமனைத்தையும் போக்கும் லட்சுமி
நரசிம்மருக்கு உகந்த தினம். செவ்வாய் பகவானின் ஆட்சிவீடாகிய
மேஷ ராசிக்குச் சந்திரன் பிரவேசிக்கும் நட்சத்திரங்களில் முதன்மை
ஸ்தானத்தைப் பெற்ற அஸ்வினியுடன் கூடும் நன்நாளையே
பௌமாஸ்வினி நன்னாள் எனக் கொண்டாடுகிறோம்.
இந்தத் தினத்தில், லட்சுமி் நரசிம்மரின் திருவுருவப் படத்தை எ
ழுந்தருளச் செய்து, துளசி இதழ்களால் அர்ச்சித்து, வெல்லம், சுக்கு,
ஏலக்காய், தண்ணீருடன் கலந்த பானகம் அமுது செய்வித்தால்,
சகல வித நன்மைகளும் உங்களை வந்தடைவது திண்ணம்.
--
பங்குனி 29 (11-04-2024) : கார்த்திகை விரதம். நவக்கிரகங்களில்,
“குரு பார்க்கில் கோடி நன்மை” என்ற சொற்றொடர்களை
மெய்ப்பிப்பதிலும், குரு பகவானின் சகல தோஷங்களைப்
போக்குவதில் வல்லதுமான தாரா தேவி ஜெயந்தி.
-
பங்குனி 30 (12-04-2024) : சதுர்த்தி விரதம்.
-
பங்குனி 31 (13-04-2024) : வசந்த பஞ்சமி –
-
லட்சுமி பஞ்சமி. லட்சுமி கடாட்சம் உண்டாவதற்கும், சகல
சம்பத்துக்களுடன், 16 வகையான செல்வங்களையும் பெற்று
மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் வாழ்ந்திட வீட்டில் கலசம் வைத்து
பூஜித்து, கனகதாரா ஸ்தோத்திரம், மஹாலட்சுமி ஸ்தோத்திரம் –
அஷ்டோத்திரம், பாராயணம் செய்வது மகத்தான புண்ணிய பலனைத்
தரவல்லது.
தேவி பாகவதம், திருக்கோயிலுக்குச் சென்று, ஒன்பது மண்
அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிவைப்பதும், கர்ப்பக்கிரகத்தில்
எரியும் தூண்டா விளக்கில் சிறிது நெய் சேர்ப்பதும் மகத்தான புண்ணிய
பலனைத் தரவல்லது.
இன்றைய தினம் கருட பகவானை தரிசித்தால், சகல பாவங்களும்
விலகி, அனைத்துவித நன்மைகளும் உண்டாகும். எதிரிகள் விலகுவர்.
-
-------------------------
நன்றி- குங்குமம்-ஆன்மீகம்
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பங்குனி மாதத்தின் சிறப்புகள்
» பங்குனி உத்திரம் என்றால் என்ன?
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
» 24 புண்ணிய ஸ்லதங்களுக்கு மே 5-ல் சுற்றுலா ரயில் துவக்கம்
» பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்
» பங்குனி உத்திரம் என்றால் என்ன?
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
» 24 புண்ணிய ஸ்லதங்களுக்கு மே 5-ல் சுற்றுலா ரயில் துவக்கம்
» பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum