Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
குடும்பப் பெண்கள் மன நிம்மதியுடன் இருக்க இவற்றைச் செய்தாலே போதும்!
Page 1 of 1
குடும்பப் பெண்கள் மன நிம்மதியுடன் இருக்க இவற்றைச் செய்தாலே போதும்!
------------
பெண்கள் என்றாலே சவால்களின் மறு உருவம் எனலாம்.
ஆசையாய் படிக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தாலும்,
திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது
வேலையைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை நிர்வகிப்பது என்பது
அனைவருக்கும் நிச்சயம் சவாலான விஷயம்தான்.
முறையாக நம்மை நாம் நிர்வகித்தாலே வேலை மற்றும்
சொந்த வாழ்க்கையில் சமநிலையுடன் இருக்க முடியும்.
இனி, தொழில் மற்றும் வாழ்க்கையில் பிரச்னை இல்லாமல்
இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது
குறித்து அறிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நேர மேலாண்மை
முக்கியமான ஒன்று. காலையில் எப்போது எழ வேண்டும்?
வேலைகளை எந்தெந்த நேரத்தில் செய்ய வேண்டும்? என்பது
பற்றி நீங்கள் திட்டமிட வேண்டும். குறிப்பாக உங்களது
தேவைகள் மற்றும் பொருத்தத்திற்கு ஏற்ப உங்களின்
செயல்பாடுகளைத் திட்டமிடுவது, நிச்சயம் உங்களது
வாழ்க்கையை எளிதாக்கும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அனைத்து வேலைகளையும்
செய்து முடிக்கும்போது சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும்
எவ்வித பிரச்னையும் இருக்காது.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்
என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும்
விஷயங்களை அட்டவணைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
திட்டுமிட்டு நீங்கள் ஒவ்வொரு விஷயங்களையும்
மேற்கொள்ளும்போது உங்களின் நேரம் மிச்சமாகும். மேலும்,
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலையில் நீங்கள்
எடுத்துச்செல்ல முடியும்.
எந்தவொரு வேலையையும் வேண்டாம் என்று தள்ளிப்போடக்
கூடாது. ஏற்கெனவே என்ன வேலை செய்யப்போகிறோம் என
அட்டவணைப்படுத்தியுள்ளீர்கள் அல்லவா? அதை நீங்கள்
மறந்துவிடக்கூடாது.
எனவே, அன்றைக்கு உள்ள வேலைகளை நீங்கள் அன்றைக்கே
செய்துவிட வேண்டும். கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்றால்,
அதுவே பழக்கமாகிவிடும். இதனால் எந்த வேலையும் உங்களால்
செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
எனவே, உங்களது இலக்கை நீங்கள் எட்டும் வரை போராட
வேண்டும். இவ்வாறு நீங்கள் குறிப்பிட்ட பணியை சரியான
நேரத்தில் செய்து முடித்தவுடன் நீங்கள் விரும்பும் விஷயங்களைச்
செய்வதன் மூலம் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். எனவே,
தயங்காமல் உங்களது வேலையைச் செய்யத் தொடங்கினால்
உங்களது மூளை அதற்கேற்ப மாறிக்கொள்ளும்.
வீட்டு வேலையோ? அல்லது அலுவலக வேலையோ? எதுவாக இ
ருந்தாலும் கவனச்சிதறல்கள் இருந்தால் எதையும் முறையாக
செய்து முடிக்க முடியாது. இன்றைக்கு உள்ள சூழலில் கவனச்
சிதறல்களுக்கு முக்கிய காரணமாக அமைவது மொபைல் போன்
மற்றும் கணினிதான்.
எனவே, நீங்கள் வேலை செய்யும்போது உங்கள் ஃபோன் அல்லது
கம்ப்யூட்டரில் அறிவிப்புகளை அணைப்பதன் மூலம் அதிக
உற்பத்தித்திறன் மற்றும் நேரத்தை நிர்வகிக்க முடியும்.
மேலும், ஒரு பணி முடியும் வரை உங்கள் மொபைலை அமைதியாக
வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கான பணிகளை
நீங்கள் முறையாக செய்து முடிக்க முடியும்.
-
-பொ.பாலாஜிகணேஷ்- கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
» பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க…
» பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க…
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
» பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க…
» பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க…
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|