சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்! Khan11

கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!

Go down

கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்! Empty கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!

Post by rammalar Tue 16 Apr 2024 - 4:17

கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்! Vijay11

--
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'GOAT' படத்தில் இருந்து 
நேற்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக முதல் பாடல் வெளியானது.


இந்தப் பாடல் தொடர்பாக நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் 
ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி 
இருக்கிறது.


வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'GOAT' 
படம் வருகிற செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் 
தேதி லாக் செய்யப்பட்ட நிலையில், படத்திற்கானபுரோமோஷனைப் 
படக்குழு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. 


அந்த வகையில், படத்தில் இருந்து முதல் பாடல் 'விசில் போடு' நேற்று 
வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப்
 பாடலை விஜய் பாடியிருந்தார். பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட
 இந்தப் பாடல் உருவாகி இருந்தது.

கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்! Cf684213f2a0783b83563480940acc9acc1de9b7c79d4515c1075e828c4ccc1e

இந்த லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருந்த மது தொடர்பான 
வார்த்தைகளும் காட்சிகளும்தான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 
விஜய் அரசியலுக்கு வர இருக்கும் இந்த சமயத்தில் இதுபோன்ற 
விஷயங்கள் படத்தில் இடம்பெற வேண்டுமா எனப் பலரும் எதிர்ப்பு 
தெரிவித்து வந்தனர். 


இப்போது இதற்கெல்லாம் அடுத்த நிலைக்கு சென்று விஜய் மீது 
டிஜிபி அலுவலத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


மயிலாப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்தப் புகாரை 
அளித்திருக்கிறார். இதில், "நடிகர் விஜய் பிரச்சினையை தூண்டுதல், 
போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து 
செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு 'லியோ' திரைப்படத்தில் கூட 
போதைப் பொருளை ஆதரிக்கும் வகையில் பாடல் வெளியிட்டார் 
என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். 


தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகி உள்ள 
விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ள பாடல் வரிகள் நாட்டில் 
கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் 
வகையிலும் பாடியுள்ளார்.


'குறிப்பாக பார்ட்டி ஒன்ன தொடங்கட்டுமா?' என்ற வரியில் தணிகை குழு 
வாரிய சட்டத்தின் படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் 
காட்சிகளாக வரும் பெரும்பாலான இடங்களில் விழிப்புணர்வு வாசகம் 
வைக்க வேண்டும். ஆனால், நடிகர் விஜய் அதை வைக்கவில்லை. 


'அதிரடி காட்டட்டுமா? சாம்பயன தான் தொறக்கட்டுமா?' எனத் தொடர்ந்து 
தமிழ் சினிமாவில் இளைஞர்கள் போதை பொருள் மற்றும் ரௌடியிசத்தை 
ஆதரிக்கும் வகையிலும், 'அதிரடி காட்டட்டுமா' என்ற வரியும் இடம்
பெற்றுள்ளது.


'மைக்கை கையில் எடுக்கட்டுமா?' எனத் தமிழக அரசியலில் சில 
தலைவர்களை சுட்டிக்காட்டும் முறையில் குறிப்பாக சீமான், நடிகர் கமல் 
மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களைச் சுட்டிக்காட்டும் வகையிலும், 
ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் 
துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. 


'இடி இடிச்சா என் வாய்ஸ் தான், வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்' நடிகர் 
விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை 
வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொனியில் இந்த வரிகளை
 வைத்துள்ளார் விஜய்.


விஜய், வெங்கட்பிரபு
மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்க வேண்டிய விஜய், குறிப்பாக நாட்டில் 
எது நடந்தாலும் கண்ணும் காணாமல் தன் படத்திற்காக வாய் திறக்கும் 
நடிகராக உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை! ரத்தம் பற்றும் 
விசில் போடு நண்பா இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் 
வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்" எனவும் காட்டமாகத் 
தெரிவித்துள்ளார்.
-
விஜயின் 'லியோ' படத்தில் இருந்து வெளியான 'நான் ரெடிதான்...' பாடலுக்கும் 
இதே போன்று சர்ச்சை எழுந்தது. பின்பு அதில் மது, போதைப் பொருட்கள் 
வரும் இடத்தில் எச்சரிக்கை வாசகம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 -காமதேனு & டெய்லி ஹண்ட்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» கமல், கவுதமி, விஜய் டி.வி.மீது புகார்...
» ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்
» முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum