Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பூமிக்கு அருகில் இன்று தோன்றும் சந்திரன்! மக்கள் பீதியடையத் தேவையில்லையாம்
3 posters
Page 1 of 1
பூமிக்கு அருகில் இன்று தோன்றும் சந்திரன்! மக்கள் பீதியடையத் தேவையில்லையாம்
குறைந்த பட்சம் 19 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறுவதாகக் கூறப்படும் சந்திரன் பூமியை மிகவும் நெருங்கி வரும் விண்வெளி அதிசயம் இன்று இடம்பெறவுள்ளது.
சுப்பர்மூன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வை தெட்டத் தெளிவாகக் காணக்கூடியவாறு இன்று வானம் மிகத் தெளிவாக இருக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒரு முழு நிலவு அல்லது புது நிலவு பூமியை 90 வீதம் அருகே நெருங்கி வரக்கூடியதாக இன்றைய நிகழ்வுஅமைந்திருக்கும்.
கடைசியாக இந்த நிகழ்வு 1992 ஜனவரியில் இடம்பெற்றுள்ளது. இந்த சுப்பர்மூன் நிகழ்வு இடம்பெறுகின்ற போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சுமார் 250000 மைல்களாக இருக்கும். இன்று மாலை 6.10க்கு பிரிட்டனில் இருந்து சந்திரனின் தூரம் சரியாக 220625 மைல்களாக இருக்கும்.
சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன் இருந்த தூரத்தை விட இது 625 மைல்கள் கிட்டிய தூரமாகும். அதுமட்டுமன்றி வழமையாக சந்திரன் தென்படுவதிலும் பார்க்க 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமானதாகவும் இருக்கும்.
கிட்டத்தட்ட தொடுவானத்துக்கும், மலை முகடுகளுக்கும் மிக நெருக்கமாக இன்று சந்திரன் காட்சியளிக்கும். இன்று தென்படவுள்ள சந்திரனின் அளவு வித்தியாசத்தை மனிதக் கண்களால் ஒப்பீடு செய்ய முடியாமல் இருக்கும் என்றும் வானியல் வஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இன்றைய நிகழ்வு பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும்,அன்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கும் இன்றைய நிகழ்வுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதையும் திட்டவட்டமாக விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அதைப் பார்த்து ரசியுங்கள் அவ்வளவுதான் வேறு ஒன்றும் இதில் இல்லை என்று அவர்கள் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பூமிக்கு அருகில் இன்று தோன்றும் சந்திரன்! மக்கள் பீதியடையத் தேவையில்லையாம்
பூமிக்கு அருகில் இன்று தோன்றும் சந்திரன்! மக்கள் பீதியடையத் தேவையில்லையாம்
பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால் (சூப்பர் மூன்) சுனாமி, பூகம்பம் மற்றும் பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்கின்றது என பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்தளவான தூரமான 3 இலட்சத்து 56 ஆயிரத்து 577 கிலோமீற்றர் தொலைவில் சந்திரன் காட்சியளிக்கும்.
பூமியை சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். இதனால் வழமையாக தோற்றமளிக்கும் சந்திரனின் தோற்றத்தைவிட 14 சதவீதம் பெரிதாக இருக்கும்.
கடந்த 1912ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி பூமியிலிருந்து 3 இலட்சத்து 56 ஆயிரத்து 375 கிலோமீற்றர் தொலைவில் சந்திரன் காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று 2125 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி பூமியிலிருந்து 4 இலட்சத்து 6ஆயிரத்து 720 கிலோமீற்றர் தொலைவில் சென்றுவிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டமைக்கு சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதனால் என மக்கள் மத்தியில் வதந்திகள் பரப்பப்பட்டன.
இது வழக்கமான ஒன்று என்றும் இதுகுறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

நன்றி தகவலுக்கு ரசிகன்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Similar topics
» மதுரையில் இன்று விஜய் மக்கள் இயக்க மாநாடு... ரசிகர்கள் மூலம் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு!
» பூமிக்கு அருகில் சுற்றும் 134 விண்கற்களால் ஆபத்தா?
» இந்து மக்கள் தானதருமங்கள் செய்வதற்கு மிகச்சிறப்பானதொரு நாள் இன்று..
» சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
» உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum