சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Yesterday at 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 20:20

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Yesterday at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Yesterday at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Yesterday at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Yesterday at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Mon 17 Jun 2024 - 6:06

» பல்சுவை
by rammalar Mon 17 Jun 2024 - 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Mon 17 Jun 2024 - 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Mon 17 Jun 2024 - 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Mon 17 Jun 2024 - 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Mon 17 Jun 2024 - 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Mon 17 Jun 2024 - 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்! Khan11

டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்!

Go down

டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்! Empty டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்!

Post by rammalar Sat 8 Jun 2024 - 13:34

டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்! 3935b9e2ffd429c4316ffffd3756ff7596768bca1c926ccfc99b2675782c55dd

---
சென்னை: 
நடிகர் -இயக்குனர் என இருவேறு தளங்களில் பயணித்து வருகிறார் 
பிரதீப் ரங்கநாதன். அவரது இயக்கத்தில் வெளியான கோமாளி 
மற்றும் லவ் டுடே படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.


இதில் லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக நடித்திருந்தார். 
இந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் இயல்பான காமெடி 
சென்ஸ் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


இந்நிலையில் தற்போது ஹீரோவாகவே கோலிவுட்டில் தன்னுடைய 
திரைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார் பிரதீப். அடுத்ததாக 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து 
இயக்கத்தில் டிராகன் என இரு வேறு படங்களில் ஒரே நேரத்தில் 
நடித்து வருகிறார். 


தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இவர் கமிட்டாகி வருகிறார்.


நடிகர் பிரதீப் ரங்கநாதன்: இயக்குனர், நடிகர் என அடுத்தடுத்த 
தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் 
பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக ஜெயம் ரவியுடன் இணைந்திருந்த 
கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி 
படமாக மாறியது. 


இந்த படத்தை காட்டிலும் அடுத்ததாக இயக்குநராகவும் நடிகராகவும் 
பிரதீப் ரங்கநாதன் களமிறங்கியிருந்த லவ் டுடே படம் மிகப்பெரிய 
அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. 


இந்த படத்தில் இவானா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இடையிலான 
காதல், மோதல் மற்றும் ஈகோ பிரச்சனைகள் ரசிகர்களை வெகுவாக 
கவர்ந்தன.


உயர்ந்த மார்க்கெட் வேல்யூ: 


இந்த இரு படங்களை அடுத்து கோலிவுட்டில் பிரதீப் ரங்கநாதனின் 
மார்க்கெட் வேல்யூ மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தற்போது இவர் 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக 
கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக இவர் 20 கோடி ரூபாய் சம்பளமாக 
பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இந்நிலையில் எல்ஐசி படத்தை முடிப்பதற்கு முன்னதாகவே அஸ்வத் 
மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். 
இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்த 
கட்ட சூட்டிங் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


பிரதீப்புடன் இணையும் நாயகிகள்: இந்நிலையில் இந்த படத்தில் பிரதீப் 
ரங்கநாதனுடன் தெலுங்கு மற்றும் மலையாள பட நாயகிகள் 
இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பிரதீப் 
ரங்கநாதனுக்கு தெலுங்குப் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் 
ஜோடியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பிரபல மலையாள பட நாயகியும் இந்த படத்தில் பிரதீப்புடன் 
இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மமீதா பைஜூ என்றும் தகவல்கள் 
வெளியாகி உள்ளன. இதனிடையே அடுத்த வாரத்தில் துவங்கவுள்ள இந்தப் 
படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் 
அடுத்தடுத்து நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கல்லூரி சப்ஜெக்ட்: இளமை துள்ளலுடன் கல்லூரி பின்புலத்தில் இந்தப் 
படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் 
பிரதீப்புடன் விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார் 
உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். கடந்த மாத துவக்கத்தில் பூஜையுடன்
 துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங்கில் பிரதீப் இணைந்திருந்தார். எ


ல்ஐசி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர், இடையில் கேப் எடுத்துக் 
கொண்டு இந்தப் படத்தில் இணைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் எ
ல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். 


இதனிடையே இன்னும் சில தினங்களில் மீண்டும் துவங்கவுள்ள டிராகன் 
படத்தின் சூட்டிங்கிலும் இணையவுள்ளார்.
---
-தீபா, ஃபில்மிபீட் & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24616
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum