Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
Page 1 of 1
தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும்
மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும்,
புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.
--
இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு
செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும்
நினைக்கின்றனர்.
-
குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை
கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி,
மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல்
கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள்
தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.
-
வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக்
கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத்
தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.
எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார்.
குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி
வைக்க வேண்டும்.
-
வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப்
பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.
-
சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.
-
மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
-
பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள்
தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.
-
குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது
உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு,
-
ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச்
செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன்
இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு
வழி வகை செய்யுங்கள்.
-
வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி
டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.
-
தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக்
கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
-
பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன்
பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள்.
பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.
-
குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன்,
பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை,
தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது
வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்த
பின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள்.
-
இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்,அவர்
கௌரவிக்கப்பட வேண்டியவர்........!
-
ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..
-
படித்ததும் மனது கலங்கியது.
--
நன்றி-முக நூல்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25197
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தந்தைக்கு பின்
» தந்தைக்கு அருகே செல்லாதே, மகனே
» மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்
» தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
» தர்மம் செய்யுங்கள்...!!!!
» தந்தைக்கு அருகே செல்லாதே, மகனே
» மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்
» தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
» தர்மம் செய்யுங்கள்...!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|