Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
Page 1 of 1
கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச்
செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய
வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில்
கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
* உண்மையான மதத்தின் எல்லைக்குள் நூலறிவிற்கு நுழைய
உரிமை இல்லை.
* நீ ஏதாவது தீமை செய்ய விரும்பினால், உன் பெரியோர்களின்
முன்னிலையில் அதைச் செய்!
* குருவின் அருளால் சீடன் நூல்களைக் கற்காமலேயே அறிஞன்
ஆகிறான்.
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. உள்ளதெல்லாம்
அறியாமை மட்டுமே. இரண்டற்ற ஒன்றை உணர்வதால் இந்த
அறியாமை விலகுகிறது.
* துறவு பூணும் வலிமை பெற வேண்டுமானால், உணர்ச்சிவசப்
படுவதைக் கடக்க வேண்டும். உணர்ச்சி மிருகங்களுக்கு உரியது.
விலங்கினம் முற்றிலும் உணர்ச்சியால் ஆனது.
* சொந்தப் பிள்ளைகளுக்காகச் செய்கின்ற தியாகம் உயர்தரத்
தியாகம் அல்ல. மனிதத் தாய் செய்வது போன்ற தியாகங்களை
மிருகங்களும் இயல்பாகச் செய்கின்றன. அது உண்மையான
அன்பின் அறிகுறி அல்ல, அது கண்மூடித்தனமான உணர்ச்சி.
* பலவீனத்தைச் சக்தி போல், உணர்ச்சியை அன்பு போல்,
கோழைத்தனத்தை வீரம் போல் காட்டவே நாம் எப்போதும் முயன்று
வருகிறோம்.
* வீண் ஆடம்பரம், பலவீனம் முதலியவை தோன்றும்போது,
‘இது உனக்கு உகந்ததல்ல, உனக்கு இது தகாது’ என்று மனத்திற்குக்
கூறு.
* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது;
மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
-
------------------------------------------
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்க வலியுறுத்து
» சங்கரராமன் கொலை வழக்கு - தனக்கு தொடர்பில்லை என ஜெயேந்திரர் மீண்டும் வலியுறுத்து
» இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து
» விவேகானந்தர்
» வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.
» சங்கரராமன் கொலை வழக்கு - தனக்கு தொடர்பில்லை என ஜெயேந்திரர் மீண்டும் வலியுறுத்து
» இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து
» விவேகானந்தர்
» வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum