Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தெரியுமா? - பொது அறிவு தகவல்
Page 1 of 1
தெரியுமா? - பொது அறிவு தகவல்
திருக்குறளில் உள்ள எழுத்துகள் 42,194. "நட்பு' குறித்து 171 குறள்கள் இடம்பெற்று, மிகுதியான இடத்தைப் பிடித்துள்ளது. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எழுத்து- ஒள. பனைமரம், முள்மரம், நச்சு மரம் குறித்து திருக்குறளில் குறள்கள் உள்ளன.
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதை- கமலாம்பாள் சரித்திரம். அது 1893-ஆம் ஆண்டும் "விவேக சிந்தாமணி' என்ற மாத இதழில் தொடர்ந்து வெளிவந்தது. அதை எழுதியவர் பி.ஆர்.ராஜம். அப்போது அவருக்கு வயது 21 ஆகும்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
கொடைக்கானல் அருகே பூங்குடியில் கோதுமை வயல்கள் உள்ளன.
-மதன், ஓசூர்.
கருவில் முதன்முதலாக உருவாகும் உறுப்பு கண்கள்தான்.
டால்பின்கள் தூங்கும்போதும் கண்கள் திறந்தபடியே இருக்கும்.
நுண்ணறிவை உலகம் முழுவதும் ஐ.க்யூ. என்று அழைக்கின்றனர். மனிதர்களின் சராசரி ஐ.க்யூ 100. சாதாரணமாக, 85-115 வரை ஐ.க்யூ. இருக்கும். உலகத்திலேயே ஒரு சதவீதம் பேருக்கு ஐ.க்யூ. 150-ஆக உயர்ந்து காணப்படும். இவர்கள் மாமேதைகள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, பில்கேட்ஸின் ஐ.க்யூ. 150 ஆக இருந்துள்ளது.
இதயம் சுருக்கும்போது வேலை செய்கிறது. விரியும்போது ஓய்வு எடுக்கிறது. ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் வேலை செய்யும். பதினைந்து மணி நேரம் ஓய்வு எடுக்கும்.
உலகிலேயே மிகவும் கட்டையாக அமைந்துள்ள நாடு மாலத்தீவுகள். இந்த நாட்டில் அதிகபட்ச உயரமான மலையின் அளவு எட்டு அடிதான்.
உடல் உறுப்புகளில் மிகவும் சூடானது கல்லீரலும், சிறுநீரகமும்தான். மிகவும் குளிர்ச்சியான உறுப்புகள் இதயமும், நுரையீலும் மனித உடலிலிருந்து வெப்பம் மட்டும் வெளியேறாவிட்டால், 24 மணி நேரத்தில் உடலில் வெப்பம் 185 டிகிரி பாரன்ஹீட்டுக்கு உயர்ந்துவிடும்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சாலூர்
நன்றி-சிறுவர்மணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் (வரலாறு)
» பொது அறிவு தகவல் (தொடர்பதிவு)
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் (வரலாறு)
» பொது அறிவு தகவல் (தொடர்பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum