Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தெரியுமா? - பொது அறிவு தகவல்
Page 1 of 1
தெரியுமா? - பொது அறிவு தகவல்
கடலின் அதிகபட்ச ஆழம் 9 கிலோ மீட்டராகும். எவரெஸ்ட் சிகரத்தை அடைய 9 வழிகள் உள்ளன. புல்லாங்குழலுக்கு 9 துளைகள். மனித உடலில் 9 துவாரங்கள். பிறைநிலாவைவிட முழு நிலா 9 மடங்கு அதிகம் பிரகாசமாக இருக்கும்.
கடற்கரை இல்லாமல் கடற்படை இருக்கும் ஒரே நாடு பொலிவியா. அண்டை நாடான சிலியிடம் தோற்றபோது போரில் கடற்கரைப் பகுதிகளை பொலிவியா இழந்துவிட்டது. எனினும், மீண்டும் அந்தப் பகுதியை மீட்போம் என்ற நம்பிக்கையில் கடற்படையை பராமரித்துவருகிறது பொலிவியா.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
உலகில் மொத்தமாக 9 லட்சம் தீவுகள் உள்ளன. இந்தியாவில் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் 2,67,570 தீவுகள் உள்ளன. அவற்றில் 96 ஆயிரம் தீவுகளுக்கு மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்காண்டி நேவியன் நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் 1.70 லட்சம் தீவுகள் உள்ளன. அவற்றில் 80 ஆயிரம் தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். பின்லாந்தில் உள்ள தீவுகளில் மிகப் பெரிய தீவின் பெயர் ஆலண்ட். இது பின்லாந்தின் தன்னாட்சிப் பகுதியாக உள்ளது.
கனடாவில் 50 ஆயிரம் தீவுகள்உள்ளன. அவற்றில் 52 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். ஆர்க்டிக் கூட்டத்தில் அமைந்துள்ள பாபின் தீவு மிகப் பெரிய தீவாகும்.
தெற்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் 17,058 தீவுகள்உள்ளன. இந்தோனேஷிய தீவுகளில் பல அழகான, சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
பயணம் என்ற சொல்லுக்கு செலவு என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். அவர் எழுதிய பயண நூல் "எனது இந்தியச் செலவு'.
"கல்வெட்டியல் அறிஞர்' எனப் போற்றப்பட்டவர் சதாசிவப் பண்டாரத்தார். அவர் தொடக்கத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.
அகலிகை கதைக்கு புத்துயிர் கொடுத்தது ந.பிச்சமூர்த்தி எழுதிய படைப்பு "உயிர்மகள்'.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
-
நன்றி-சிறுவர்மணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் (வரலாறு)
» பொது அறிவு தகவல் (தொடர்பதிவு)
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் (வரலாறு)
» பொது அறிவு தகவல் (தொடர்பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum