சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Khan11

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

5 posters

Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 10:18

சமிபத்தில் சச்சின் 147 பந்தில் 200 ரன் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை புரிந்தார். அப்படி சாதனை செய்த சச்சினை ஐ.டி துறையில் இருப்பவர்கள் அவருக்கு அப்ரைசல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை.

மேனேஜர் : 200 ரன் எப்படி எடுத்திருக்க...

சச்சின் : பேட்டுல அடிச்சு

மேனேஜர் : அது இல்ல... 200 ரன்ல எத்தன 4, 6 அடிச்ச

சச்சின் : 25 * 4 (100), 3 * 6 (18) அடிச்சேன்

மேனேஜர் : அப்போ 28 பால்ல 118 ரன் எடுத்திருக்க...! அப்புறம் எப்படி எல்லாம் ரன் எடுத்த

சச்சின் : 12 இரண்டு ரன் ( 24), 58 ஒரு ரன் (58) எடுத்தேன்.

மேனேஜர் : மொத்ததுல 98 பால்ல 200 ரன் எடுத்திருக்க..

சச்சின் : ஆமா...!

மேனேஜர் : அப்படினா 49 பால்ல ( 147 - 98) நீ வெஸ்ட் பண்ணியிருக்க... ஒரு பாலுக்கு ஒரு ரன் எடுத்திருந்தாலும் 49 ரன் இன்னும் எடுத்திருக்கலாம். நீ நல்ல வேல பண்ணியிருந்தாலும், நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பண்ணல. அதனால என்னுடைய ரேட்டிங் 3 மூனு தான். இன்கிரிமென்ட் கிடையாது.

சச்சின் : $*$**

***

எமதர்மராஜர் ஒருவனிடம் வந்து " பத்து வருடத்திற்கு எந்த நொய் நொடி வராது. நீ சந்தோஷமாக சுந்திர பறவை போல் வாழலாம்" என்கிறார்.

அவர் சொல்வதை நம்பி அவனும் வெளியே வந்து விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறான்.

நரகத்தில் வந்து தன்னிடம் "ஏன் பொய்" சொன்னதாக கேட்கிறான். அதற்கு எமதர்மராஜர் " மன்னிச்சிடுப்பா ! மாச கடைசி. பத்து பேரையாவது போட்டு தள்ளனும்" என்றார்.

***

சாப்ட்வேர் கம்பெனி புதிதாக ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவன் அமர்ந்திருக்க்கும் இடத்தில் ஏ.சி சரியாக வேலை செய்யவில்லை. போன் எடுத்து

அவன் : ஏ.சி. சரியா வேலை செய்யல்ல... என்னையா வேல செய்றீங்க...!

(எதிர்முனையில்) நீ யார் கிட்ட பேசுற தெரியுமா !

அவன் : தெரியாது !

(எதிர்முனையில்) இந்த கம்பெனி Vice President கிட்ட...

நீ யார் கிட்ட பேசுற தெரியுமா...

(எதிர்முனையில்) தெரியாது !

அவன் : நல்ல வேல... ( போனை வைத்திவிட்டான்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by *சம்ஸ் Tue 22 Mar 2011 - 13:56

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by ரம்ஷீன் Tue 22 Mar 2011 - 18:20

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 800522
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 20:52

*ரசிகன் wrote: :”: :”: :”:
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 20:53

ரம்ஷீன் wrote:நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 800522
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by இன்பத் அஹ்மத் Wed 23 Mar 2011 - 5:48

:”: :”: :”: ://:-:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by ஹனி Wed 23 Mar 2011 - 12:17

:”: :”: :”:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:19

அன்பு wrote: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 800522
நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:19

உமா wrote: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 188826
நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 587993 நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 587993


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவை....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum