சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Khan11

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத

3 posters

Go down

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Empty தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 21:15

தமிழில் MSword, email, messenger போன்றவற்றில் எழுத மென்பொருட்கள் நிறையவே
உண்டு.இங்கே அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையாக குறிப்பிடுகிறேன்.

வர்த்தகரீதியாகவும்
இலவச வெளியீடுகளாகவும் எகலப்பை போன்று நிறைய மென்பொருட்கள் உண்டு.
அவற்றில் சிறந்ததென நான் நினைக்கும் மென்பொருட்கள்
1. NHM Writer
unicode
முறையில் எழுவதற்கு சிறந்த கருவியாகும். இதை நிறுவியதும் alt + 2 ஐ
அழுத்துவதன் மூலம் தமிழ் எழுதலாம். மீண்டும் alt + 0 ஐ அழுத்துவதன் மூலம்
ஆங்கிலத்துக்கு மாறலாம்.
http://software.nhm.in/products/writer


இவர்களின் இன்னொரு வெளியீடு
NHM Converter
இதன்மூலம்
unicode, Bamini, Tsci, Tab, Tam போலும் (இன்னுமுண்டு) வேறு வகை எழுத்துரு
வடிவங்களுக்கு நாம் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் ஆக்கங்களை copy , paste
முறையில் மாற்றிக்கொள்லலாம்.
http://software.nhm.in/products/converter

2. அழகி.
இது பன்முகப்பட்ட gui யைக்கொண்டது. பலவித தொழிற்பாடுகளைகொண்டு மிக அருமையாக தொழிற்படும் தமிழ் எழுதும் கருவி. இலவசம்
http://www.azhagi.com/
இங்கு உங்களுக்கு தேவையான் அளவு நிறைய தமிழ் எழுத்துக்கள் உண்டு. அவை unicode, Tsci, Tab, Tam



எனப்பல வகைகளில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
Fonts
http://www.azhagi.com/freefonts.html

3. Ekalappai 3.0
http://thamizha.com/project/ekalappai

4. Kural
குறள் தமிழ்ச் செயலி
http://www.kuralsoft.com/index_t.htm

மேலதிக தமிழ் எழுதிகளும் விபரங்களும் தேவைப்படின்
http://www.tamil.net/tscii/tools.html, மற்ரும் எழில்நிலா http://ezilnila.com/archives/category/a002 சென்று பார்க்கவும்

வர்த்தக ரீதியாக செந்தமிழ் கீமான் எழுதும் செயலியும் அதனுடன் கூடிய 1100 தமிழ் எழுத்து வடிவங்களும் பிரமாதம் தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத 755837 தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத 755837 !!

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Azakaana


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Empty Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத

Post by *சம்ஸ் Sun 27 Mar 2011 - 6:35

நன்றி பாஸ் பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Empty Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Mar 2011 - 11:52

##* ://:-: :”@:


தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Empty Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத

Post by *சம்ஸ் Sun 27 Mar 2011 - 14:26

சிகரம் wrote: ##* ://:-: :”@:
எழுதுங்கள் பாஸ் (:)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத Empty Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum