Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விண்டோஸ் 7 டிப்ஸ்
2 posters
Page 1 of 1
விண்டோஸ் 7 டிப்ஸ்
இன்னொரு இயக்கம்: விண்டோஸ்
7 சிஸ்டத்தில், புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அதே
அப்ளிகேஷன் புரோகிராமின் இன்னொரு இயக்கத்தையும் தொடங்கலாம். அந்த
அப்ளிகேஷன் அதற்கு இணங்க வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எம்.எஸ். ஆபீஸ்
கூட்டுத் தொகுப்பில் உள்ள வேர்ட் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் இவ்வாறு
ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கத்தினை அனுமதிக்கும். ஆனால் அடோப் நிறுவன
புரோகிராம்கள் அனுமதிக்காது.
அனுமதிக்கும் அப்ளிகேஷன் புரோகி ராமில்
ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கத்தை மேற்கொள்ள, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு,
டாஸ்க் பாரில் உள்ள ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.
தெளிவான காட்சி அமைப்பு: விண்டோஸ்
7 உங்கள் மானிட்டர் திரைக் காட்சியினை மிகத் தெளிவாகக் காட்டுவதற்கு வழி
தருகிறது. இதன் மூலம், படங்கள், டெக்ஸ்ட் போன்றவற்றைச் சிறப்பான
தோற்றத்தில் காணலாம். இதற்கு உதவிட இரண்டு சிறிய புரோகிராம்கள்
இயங்குகின்றன. அவை – Clear Type Text Tuning and Display Color
Calibration. இவற்றின் பைல் பெயர்கள் cttune.exe, dccw.exe. இந்த பைல்களை
இயக்கி டெக்ஸ்ட் மற்றும் படக் காட்சிகள் தெளிவாக இருக்கும் வகையில் ட்யூன்
செய்திடலாம்.
ஐகான் வரிசை:
நாம் விண்டோஸ் இயக்கத்தில், புரோகிராம்களைத் திறந்து பயன்படுத்துகையில்,
அவற்றிற்கான ஐகான்கள் டாஸ்க்பாரில் அமைக்கப்படும். நாம் திறக்கும்
வரிசைக்கேற்ற வகையில் அடுத்தடுத்து இவை அமையும். சில வேளைகளில் இவற்றை நம்
விருப்பப்படி வரிசையில் அமைக்க ஆசைப்படுவோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில்,
இவற்றை கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, நாம் விரும்பும் வரிசையில்
அமைக்கலாம். முதல் ஐந்து ஐகான்களில் கிளிக் செய்து, புரோகிராம்
விண்டோக்களைக் கொண்டு வர, விண்டோஸ் கீயுடன், அந்த புரோகிராம் ஐகான்கள்
அமைந்துள்ள வரிசை எண்ணுக்கான கீயை அழுத்தலாம்.
டாஸ்க் பார் இயக்கம்:
டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களுக்கான மெனுவினைத் திரையில் கொண்டு வந்து,
தேர்ந்தெடுக்கும் புரோகிராமினை இயக்க விண்டோஸ் 7 வழி தருகிறது. விண்டோஸ்
கீ + T அழுத்த, டாஸ்க்பார் மெனு திரையில் கிடைக்கிறது. இதில் நாம்
விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்க, அம்புக் குறி கீகளைப்
பயன்படுத்தலாம். தேர்ந்தெடுத்து பின்னர் என்டர் தட்ட, அந்த புரோகிராம்
விண்டோ ஆக்டிவ் விண்டோவாகக் காட்டப்படும்.
காட்சிகளை மாற்ற: நம்
கம்ப்யூட்டரின் திரையில் நம் மனதிற்குப் பிடித்த காட்சிகளை செட் செய்து
அமைத்திருப்போம். இந்த காட்சியின் தன்மையிலிருந்தே, பயனாளரின் மனநிலையை
அறியலாம். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் விருப்பமாயிருக்கும்.
அதற்காக அடிக்கடி காட்சியை மாற்றும் வேலையை மேற்கொள்ள முடியாது. விண்டோஸ் 7
சிஸ்டம், நமக்காக இந்த வேலையை எடுத்துச் செயல்படும். நமக்குப் பிடித்த
திரைக் காட்சிகளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், எத்தனை நிமிட
இடைவெளியில் இவை காட்டப்பட வேண்டும் என்பதனை செட் செய்திட வேண்டும். நாம்
செட் செய்வதற்கேற்ப, இந்த காட்சிகள் அடுத்தடுத்து திரையில் தோன்றும்.
இதற்கு டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும்
மெனுவில், personalise என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர்
கிடைக்கும் பட்டியலில், Desktop Background என்பதைக் கிளிக் செய்திடவும்.
உங்களுக்குப் பிடித்த இமேஜஸ் மற்றும் போட்டோக்கள் உள்ள போல்டரைத்
தேர்ந்தெடுக்கவும். இவற்றிலிருந்து உங்களுக்கு விருப்பமான எத்தனை
படங்களையும் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் இதில் உள்ள Shuffle என்ற பாக்ஸில்
டிக் அடையாளம் ஏற்படுத்தியிருப்பதை உறுதி செய்திடவும். இங்கு எத்தனை
நிமிடத்திற்கு ஒருமுறை இந்த காட்சிகள் மாற்றப்பட வேண்டும் என்பதனை
ஏற்படுத்தவும். அவ்வளவுதான். இனி நீங்கள் விரும்பியபடி,குறிப்பிட்ட கால
இடைவெளியில் திரையில் தேர்ந்தெடுத்த படங்கள் அடுத்தடுத்து காட்டப்படும்.
திரைக்காட்சிகளை இவ்வாறு நம் மனதிற்கேற்றபடியும் வேடிக்கையாகவும்
அமைக்கலாம்.
டெஸ்க்டாப் அமைப்பு:
டெஸ்க்டாப் திரையில் உள்ள ஐகான்களை வகைப்படுத்தி நம்மால் அமைக்க முடியும்.
டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, அதில் Sort By என்ற பிரிவைத்
தேர்ந்தெடுத்து, கிடைக்கும் மெனு மூலமாக ஐகான்களை வகைப் படுத்தி
அமைக்கலாம். விண்டோஸ் 7 இதனை இன்னும் எளிதாக்குகிறது. நீங்கள் ஏற்படுத்தி
வைத்த டிபால்ட் செட்டிங்ஸ் படி, ஐகான்களை அமைத்திட, எப்5 கீயை அழுத்தியபடி
இருந்தால் போதும். தேர்ந்தெடுத்த வகையில் ஐகான்கள் வரிசைப்படுத்தப்படும்.
ரைட் கிளிக் மெனுக்கள்: விண்டோஸ்
7 சிஸ்டத்தில் ரைட் கிளிக் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.
டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, திரையின்
ரெசல்யூசனைச் சரி செய்திடலாம். டாஸ்க்பாரில் உள்ள ஐகான் மீது ரைட் கிளிக்
செய்து கிடைக்கும் மெனுவில், “Unpin this program from the Taskbar”
என்பதில் கிளிக் செய்து ஐகானை எடுத்துவிடலாம். டாஸ்க்பார் எக்ஸ்புளோரர்
ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, நாம் அடிக்கடி பயன்படுத்தும் போல்டரைப்
பெற்று பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விண்டோஸ் 7 டிப்ஸ்
நன்றி பாஸ் பகிர்விற்க்கு ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விண்டோஸ் 7 டிப்ஸ் - ட்ரிக்ஸ்
» உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?
» விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற்ற
» உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்
» விண்டோஸ் 7 கிராஷ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum