சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Khan11

வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!!

Go down

வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Empty வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!!

Post by நண்பன் Sun 27 Mar 2011 - 21:56

கூகுள் இணையதளத்தால் உருவாக்கப்பட்டுள்ள குரோம் பிரவுசர் வேகமானது;
பாதுகாப்பானது; எளிமையானது; விரும்பும் தகவல்களை டவுன்லோடு செய்ய
வசதியானது. இதைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு வாசகர்களை தினமலர் இணையதளம்
பரிந்துரைக்கிறது.

வேகம்: நாம் பார்க்க விரும்பும் இணையதளங்களை
விரைவாக நம்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் கு‌ரோம் பிரவுசர்
உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோக்களை டவுன்லோடு செய்யும்போதோ,
பார்க்கும்போதோ இதன் வேகம் நன்கு புலனாகும். உங்கள் டெஸ்ட் டாப்பில் உள்ள
குரோம் ஐகானை இரு முறை கிளிக் செய்த சில நொடிகளில் குரோம் பிரவுசர்
கிடைத்து விடும். இணையதளத்தின் எந்த பக்கத்தையும் எளிதாக, விரைவாக மின்னல்
வேகத்தில் இதில் பார்க்க இயலும். 3டி படங்ளையும் துல்லியமாக பார்க்க
முடியும். தேவையான இணையதள முகவரியை தேடுதல் பகுதி மற்றும் முகவரிக்கான
பகுதி ஆகியவை மூலமும் தேட இயலும். தேடும் இணைய தள முகவரியில் ஒரு சில
எழுத்துக்க‌ளை அடித்ததுமே முழு முகவரியும் தோன்றும் வகையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது.

எளிமையானது: எளிமையாக, பயனுள்ள முறையில் பயன்படுத்ததக்க வகையில் குரோம் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பானது:
தவறான இணையதளங்கள் மூலம் உங்களுடைய கம்ப்யூட்டரை குரோம் பிரவுசர்
பாதுகாக்கிறது. வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க தேவையான மென்பொருளைத்
தானாகவே அப்டேட் செய்து ‌கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. வைரஸ் உள்ள
பாதுகாப்பற்ற இணையதளங்களை நீங்கள் பார்க்க நேரிட்டால் உடனே இது உங்களை
எச்சரிக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள
தகவல்களை மற்றவர்கள் திருடி விடாமல் தடுக்கவும் இதில் வழி உள்ளது.

புதிய
அம்சங்கள்: உங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான தகவல்களை, இணைப்புகளை,
வசதிகளை இதன் மூலம் பெறலாம். கு‌ரோம் பிரவுசரில் மொழி மாற்ற வாய்பபு செய்து
தரப்பட்டுள்ளது. மொழி மாற்றத்தி்ற்கென தனியாக இணைய தளத்தைத்
தேடவேண்டியதில்லை.
இதுபோன்று பல அம்சங்களைக் கொண்டதாக குரோம் பிரவுசர் விளங்குகிறது.

தினமலர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum