சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Today at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! Khan11

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!

4 posters

Go down

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! Empty ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 0:51

ரோமக் கடவுளான ஹேர்கியூல்சின் அரிதான சிலையொன்று இஸ்ரேலின் வடபகுதியிலுள்ள ஜெசீல் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0.5மீ. உயரமான வெள்ளைக் களியாலான இச்சிலை ரோமானியக் குளியலறையில் அலங்கரிப்புப் பொருளாகக் காணப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது. இது கி.மு.2ஆம் நூற்றாண்டுக் காலத்தையுடையதாகவும் அரிதானதான பொருளாகவும் உள்ளது.

சிறியதாக இருப்பதால் இது அசாதாரணமானது என்றும் அக்காலப்பகுதியில் காணப்பட்டவை அனைத்தும் மிகப்பெரும் அளவைக் கொண்டதாக இருந்தனவென்றும் ஓர் ஆய்வாளர் கூறினார்.

மனிதக்கடவுளான ஹேர்கியூலஸ் ஒரு தடியில் ஊன்றியபடியும் தனது 12 சாதனைகளில் முதலாவது சாதனையான ‘நேமியன்’ எனும் சிங்கத்தைக் கொன்றதால் கிடைத்த தோலினை உடையாகவும் அணிந்திருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது.

கிரேக்கக் கடவுளான சியசினதும் மனிதப் பெண் அல்செமீனின் மகனாகவும் பிறந்த ஹேர்கியூல்ஸ்
மைசீனிய அரசன் யூரோஸ்தியசினால் 12 சாதனைகள் செய்யப் பணிக்கப்பட்டிருந்தான்.

இது பள்ளத்தாக்கினூடாகப் புதியதொரு தொடர்வண்டிப் பாதையைக் கட்ட முற்பட்டபோதே இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் காணப்பட்ட முதலாவது அகழ்வுப் பொருளாக இது உள்ளதென்றனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

ஜெஸ்றீல் பள்ளத்தாக்கு எகிப்திற்கும் நவீன ஈராக்கிற்குமிடையிலுள்ள றோமன் பயா மரிஸ் எனும் புராதான வர்த்தகப் பாதையருகிலுள்ள முக்கிய பகுதியாகும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! Empty Re: ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!

Post by kalainilaa Tue 23 Aug 2011 - 4:35

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! Empty Re: ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!

Post by மீனு Tue 23 Aug 2011 - 23:17

தகவலுக்கு நன்றி அக்கா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! Empty Re: ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!

Post by ஹம்னா Wed 24 Aug 2011 - 5:35

தகவலுக்கு நன்றி அக்கா.


ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு! Empty Re: ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum