சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Khan11

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்

2 posters

Go down

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Empty கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்

Post by நண்பன் Sun 27 Mar 2011 - 22:49

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்
கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Images?q=tbn:ANd9GcRVgXfRW7Qp037ppDvt5WyLnTXWDmK9Ce09w87djY_70LfxAn8dnQகணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Images?q=tbn:ANd9GcR-Pzn3T4_uXB0AAkkrbuKhaMo8PziiWHdTRIgfKz7HZDmpzb4h
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் பொறியியலாளர்களும் இணைந்து,
எதிர்காலத்தில் கணனிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதியவகை நினைவகம் ஒன்றைக்
உருவாக்கியுள்ளனர்.


கலிபோனியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
குழுவொன்றினால், தற்போது பயன்பாட்டிலுள்ள நினைவகங்களின் சிறப்பம்சங்களை
ஒருங்கிணைத்தே இந்தப் புதியவகை நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுவதுடன் இப்புதியவகை நினைவகம் தற்போது பரிசோதனை நிலையிலேயே
இருக்கின்றது.


தற்போது கணனிகளில் நிலையற்ற (volatile) மற்றும் நிலையான (non-volatile)
என இருவகையான நினைவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விருவகையான
நினைவகங்களும் தேவைகளுக்கேற்ப கணனிகளில் பயன்படுத்தப் படுபகின்றன.


நிலையற்ற (volatile) தொழிநுட்பத்திலமைந்த நினைவகங்கள் (RAM/DRAM
Memories) கணனிகளின் இயங்குநிலையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது
கணனிகள் இயங்குநிலையில் இருக்கும்போது, தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து
வைத்து அத்தரவுகளை வேகமாகப் பரிமாறுவதற்காக இவ்வகை நினைவகங்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை நினைவகங்களில் தரவுகள் சேமிக்கப்படுவதற்கு,
நினைவகங்களுக்கான தொடர்ச்சியான மின்வழங்கல் அவசியம்.


நிலையான நினைவகங்கள் (non-volatile) தரவுகளை நிரந்தரமாகச் சேமித்து
வைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. USB Drive, MP3 Player போன்றவற்றில்
இவ்வகையான நினைவகங்களே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகையான நினைவகங்களுக்கு
தரவுகளைச் சேமித்து வைப்பதற்காக தொடர்ச்சியான மின்வழங்கல் அவசியமற்றது.


தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நினைவகமானது DRAM நினைவகங்கள்
போன்று வேகமாகச் செயற்பட வல்லதாகவும் தரவுகளை நிரந்தரமாகச்
சேமிக்கவல்லதாகவும் காணப்படுகின்றது.


இதன்காரணமாக, கணனிகள் ஆரம்பிப்பதற்குத் தேவையான தரவுகளை (bootup
information) இவ்வகை நினைவகங்களில் பதிந்துவைப்பதன் மூலம் கணனிகளை வேகமாக
இயக்கமுடியும். அதுமட்டுமன்றி, இணைய மற்றும் வலையமைப்பு சேவை வழங்கிகளை
(web and network servers) பயன்பாடு இல்லாத நேரத்தில் தன்னியக்கமாக
நிறுத்தி சேவைகளுக்கான வேண்டுகோள் (service request) கிடைக்கும் நேரத்தில்
அவற்றின் இயக்கத்தை வேகமாகத் தொடக்கி வேண்டிய தரவுகளை உடனடியாக வழங்க
முடியும்.


--ஈழ நேசன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Empty Re: கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்

Post by *சம்ஸ் Mon 28 Mar 2011 - 12:49

இன்னும் தொடருங்கள்.... ##* ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Empty Re: கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்

Post by நண்பன் Mon 28 Mar 2011 - 14:30

*ரசிகன் wrote:இன்னும் தொடருங்கள்.... ##* ##*
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்  Empty Re: கணினிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதிய நினைவகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum