Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
2 posters
Page 1 of 1
நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும்
புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன்
புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை.
இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த
புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது
பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு
மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.நோட்பேடில் நேரம்: பலர்
தற்காலிகமாக, ஆனால் தொடர்ந்து குறிப்புகள் எழுத, நோட்பேடினைப்
பயன்படுத்துகிறோம். சில தகவல்களை என்று எப்போது அமைத்தோம் என்று அறிய, அந்த
நாள் மற்றும் நேரத்தினை அமைப்போம். இதனை நோட்பேட் தானாகவே அமைக்கும் வழி
ஒன்று உண்டு. பைல் ஒன்றினைத் திறந்து முதல் வரியில்.LOG ( எல்லாமே
பெரிய எழுத்துக்களில்) என்று அமைக்கவும். பின் வழக்கம்போல் குறிப்புகள்
எழுதி வைக்கவும். நோட்பேட் நீங்கள் குறிப்பு அமைத்திடும் நேரம் மற்றும்
தேதியை எழுதி வைக்கும். பின்னர், மீண்டும் இன்னொரு நாள் அல்லது இன்னொரு
நேரம் பைலைத் திறந்தால், அந்த நேரம் மற்றும் நாள் அதில் அமைக்கப்படும்.
இப்படியே இது தொடரும். ஒவ்வொரு முறை பைலைத் திறந்து மூடுகையில் அதனை சேவ்
செய்து மூட வேண்டும்.
2. புதிய கால்குலேட்டர்: மைக்ரோசாப்ட்
தன்னுடைய விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் கால்குலேட்டரில் பல புதிய
மாற்றங்களைக் கொண்டுள்ளது. நான்கு வகையான செட்டிங்ஸ் அமைப்பில்
தரப்படுகிறது. ஸ்டாண்டர்ட், சயின்டிபிக், புரோகிராமர் மற்றும் ஸ்டேடிடிக்ஸ்
( Standard, Scientific, Programmer மற்றும் Statistics ) என பல பிரிவுகளில் இதனை நாம் இயக்கலாம். இவற்றில் நாம் விரும்பியதை செட் செய்து பயன்படுத்தலாம்.
3. புதிய அம்சங்களுடன் பெயிண்ட்: விண்டோஸ் 7
தொகுப்பில் இப்போது பல புதிய பிரஷ்கள் இணைக்கப் பட்டுள்ளன. இதனால் நாம்
இதுவரை ஏற்படுத்திய சில வழக்கமான கோடுகளுடன் இன்னும் பல வகையான கோடுகளை
ஏற்படுத்தலாம். கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பிரஷ் எனத்
தரப்பட்டிருக்கும் இந்த பிரஷ்கள் புதிய பல உருவங்களை உருவாக்கப்
பயன்படுகின்றன.
பெயிண்ட் தளத்தில் உள்ள படம் ஒன்றை, ஒவ்வொரு பிக்ஸெல்லாக எடிட் செய்வதற்கு வசதி தற்போது தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் + ஜி அழுத்தி கிரிட்டைக் கொண்டு வர வேண்டும். பின் படத்தினை 600 டிகிரி அளவில் ஸூம் செய்து, காட்சி அளிக்கும் பிக்ஸெல்களில் தேவைப்படும் பிக்ஸெல்களை ஒவ்வொன்றாக எடிட் செய்திடலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
##* :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
:];: :];:*ரசிகன் wrote: ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
» மனித கால்குலேட்டர்
» கால்குலேட்டர் இல்லாமல்
» கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» மனித கால்குலேட்டர்
» கால்குலேட்டர் இல்லாமல்
» கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum