Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்டதும்.... காதல்
+3
ரம்ஷீன்
நண்பன்
ஹாசிம்
7 posters
Page 1 of 1
கண்டதும்.... காதல்
உனைக் கண்டதில் கொண்ட காதலால்
தினமும் காணச்சொய்து
கலங்கச்செய்கிறாயே காதலில்
கிறங்கச்செய்கிறாயே...
உன்விம்பம் உணர்த்திய அழகினை
உன் நடைகள் தளர்த்துகின்றதே
உன் வதனத்தில் மிளிர்ந்த உண்மைகள்
வாழ்வுக்குப் பொய்களாகின்றதே
உன் கார்குழலின் நீளஅழகோ
உன் வாய்ச்சொல்லிலும் நீள்கின்றதே
உன் சிற்றிடையில் சிக்கித்தவிக்குமெனை
உறவுகளின் சினுங்கலுக்கும் ஆளாக்குகின்றதே
அன்போடு கரம்பற்றினேனே உனை
அன்பின் உறைவிடமாகக்காண வேண்டாமா??
கண்கள் கண்டிராத அழகுகளைத்தேடி
உன்னில் விழச்செய்த காதலை வை(தல்)கிறேன்
நேசமுடன் ஹாசிம்
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கண்டதும்.... காதல்
தேனூறும் காதல் வரிகள்
அனைத்தும் அழகு ஹாசிம்
என் ரசனைக்கு விருந்து தந்து விட்டீர்கள்
அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள்.
அனைத்தும் அழகு ஹாசிம்
என் ரசனைக்கு விருந்து தந்து விட்டீர்கள்
அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டதும்.... காதல்
நண்பன் wrote:தேனூறும் காதல் வரிகள்
அனைத்தும் அழகு ஹாசிம்
என் ரசனைக்கு விருந்து தந்து விட்டீர்கள்
அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள்.
நன்றிகள் நண்பரே....
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கண்டதும்.... காதல்
அழகிய வரிகள் அருமை அருமை தொடருங்கள் சூப்பர்...
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: கண்டதும்.... காதல்
காதல் காதல் இல்லையே ???????இப்படி ஒரு வரி சொல்றாங்கப்பா நான் இல்லை :running:சிகரம் wrote:கண்மூடித்தனமாக காதலித்துவிட்டு இப்படி கலங்கி நிக்கலாமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்டதும்.... காதல்
காதல் வரிகள் அனைத்தும் அருமை வாழத்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்டதும்.... காதல்
@. @.சிகரம் wrote:கண்மூடித்தனமாக காதலித்துவிட்டு இப்படி கலங்கி நிக்கலாமா ?
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» செல்போன் காதல் நேரில் கண்டதும் தற்கொலை.
» கண்டதும் காதல் நிஜமா? – ஆய்வு தகவல்!
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» கண்டதும் காதல் நிஜமா? – ஆய்வு தகவல்!
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum