சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Khan11

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

3 posters

Go down

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Mon 28 Mar 2011 - 21:12

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Nasa
பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரிகற்களைச் சோதனையிட்டதில் அவற்றில் உள்ள பாக்டீரியாக்காளுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்குத் தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித வாழ்க்கை தொடங்கியது என்பதை, நட்சத்திர சரிகல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அந்நிய மனித வாழ்க்கை முறை விபரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“அண்டார்டிகா, சைபீரியா, அலஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரிகற்கள் வித்தியாசமானவை. இந்த நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான் பார்த்ததில்லை. இங்கு கிடைத்த நட்சத்திர எரி கற்களில் ஒன்பதுதான் பூமியில் உள்ளது. பூமிக்குள் மட்டும் மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை. பூமிக்ககு வெளியேயும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் மேலாக, பூமியில் வாழும் மனித இனத்துடன் நட்சத்திர எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள் தொடர்புடையவை என்பதுதான். நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம் கருத்துக் கேட்டேன். ஆனால் அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை” இவ்வாறு ஹூப்பர் தெரிவித்துள்ளார் .இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக அளவிலிருந்து ஐயாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி புதியஉலகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by SENAIULA81 Tue 29 Mar 2011 - 7:00

அங்கேயும் போய் அவங்களை நம்ம மக்கள் கெடுக்காமே இருந்தா சரிதான் ... அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும் ...
தகவலுக்கு மிக்க நன்றி
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by நண்பன் Tue 29 Mar 2011 - 14:48

SENAIULA81 wrote:அங்கேயும் போய் அவங்களை நம்ம மக்கள் கெடுக்காமே இருந்தா சரிதான் ... அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும் ...
தகவலுக்கு மிக்க நன்றி
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Tue 29 Mar 2011 - 21:37

நண்பன் wrote:
SENAIULA81 wrote:அங்கேயும் போய் அவங்களை நம்ம மக்கள் கெடுக்காமே இருந்தா சரிதான் ... அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும் ...
தகவலுக்கு மிக்க நன்றி
@.
@. :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
» சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு; - நாசா
» சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)
» வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..
» சூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum