Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
5 posters
Page 1 of 1
பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
நாம் அன்றாடம் குடிக்கும் டீயில் தீபிளேவின்ஸ் மற்றும் தெருபிகின்ல் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட் வேதிப் பொருள் உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறையும் என்ற கருத்து நிலவி வந்தது.
தற்போது பால் கலக்காத டீ குடித்தால் தான் உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அசாமில் உள்ள டீ ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தேவஜித் போர்தகுர் என்ற நிபுணர் இந்த ஆய்வை மேற்கொண்டார். பசும் பாலில் கொழுப்பு சத்து உள்ளது. அதை டீயில் கலக்கும் போது தீபிளேவின்ஸ், தெரு பிகின்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட்கள் பால் புரோட்டீனை ஏற்படுத்துகின்றன.
இதனால் டீயில் கொழுப்புசத்து அதிகரிக்கும். எனவே உடல் எடை குறையும் வாய்ப்பு ஏற்படாது. அதே வேளையில் பால் கலக்காத டீ குடிப்பதன் மூலம் கொழுப்பு சத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் கொழுத்த எலிகளுக்கு பால் கலக்காத டீயை கொடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
இனி நான் பால் கலந்த டீதான் குடிப்பேன் கொஞ்சம் கொழுக்கணும் போல் உள்ளது!
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
மறுமொழிக்கு நன்றி :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» தினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்
» கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறையும் வாய்ப்பு.
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» தினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்
» கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறையும் வாய்ப்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum