சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Khan11

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

5 posters

Go down

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Empty சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

Post by *சம்ஸ் Mon 4 Apr 2011 - 23:07

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் 4_005
தூக்க முறைகளால் உடல் பருமனை சரி செய்ய முடியும் என அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரவில் அதிக நேரம் தூக்கம் இல்லாதவர்களும், அதிகம் தூங்குபவர்களும் உடல் எடை குறைப்பு செய்வதில் பெரும் சிரமப்படுகிறார்கள்.

உடல் எடை குறைப்பு தொடர்பாக சர்வதேச உடல் பருமன் இதழில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மன இறுக்கம் அதிகம் இல்லாதவர்கள் பெருமளவு உடல் எடை குறைப்பு செய்ய முடிகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த தூக்க ஆய்வு நிபுணர் ஒருவர் கூறியதாவது: மிக அதிக அளவில் உணவினை எடுத்துக் கொண்டு, நன்றாக நடமாடும் பட்சத்தில் கூடுதல் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியும். அதே நேரத்தில் இரவில் போதிய உறக்கமும் தேவை என அவர் வலியுறுத்துகிறார்.

அமெரிக்காவில் உள்ள உடல் ஆரோக்கியத்திற்கான கைசர் பெர்மனேட் ஆய்வு மையம் உடல் எடை குறைப்பு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்களது ஆய்வில் உரிய நேரத்தில் தூங்கி எழ வேண்டும். மன இறுக்கம் இல்லாத நிலையை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் தூக்க நிபுணர் டாக்டர் நீல் ஸ்டேன்லி கூறுகையில்,"உணவுக் கட்டுப்பாடு, நடைபயிற்சி மட்டுமல்ல நல்ல தூக்கமும் உடல் எடை குறைப்புக்கு உதவுவதை காண முடிந்துள்ளது" என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Empty Re: சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

Post by நண்பன் Mon 4 Apr 2011 - 23:09

மிக முக்கியமான தகவல் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது :)+: :)+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Empty Re: சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

Post by ஹம்னா Tue 5 Apr 2011 - 8:20

##* ##*


சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Empty Re: சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

Post by ஷஹி Tue 5 Apr 2011 - 11:45

##* ##*
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Empty Re: சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

Post by ஹனி Tue 5 Apr 2011 - 15:46

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல் Empty Re: சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum