சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் Khan11

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல்

2 posters

Go down

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் Empty உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல்

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 4:31

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் 17_007உடல் எடையைக் குறைப்பது உடல் ஆராக்கியத்துக்கும், தோற்றத்துக்கும் மட்டுமின்றி மூளையின் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் எடையைக் கணிசமான அளவு குறைப்பது என்பது ஞாபக சக்தி மற்றும் ஒரு விடயத்தில் தீவிரக் கவனம் செலுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கென 150 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோரும் 21 கல்(ஒரு கல்=11 இறாத்தால்) எடைக்கு மேல் கொண்டவர்கள். ஆரோக்கியமான மக்களோடு இவர்கள் ஒப்பிடப்பட்டனர். இதில் எடை கூடியவர்களுள் கால்வாசிப் பேர் ஞாபக சக்தி சோதனையில் மிகக் குறைவான புள்ளிகளையே பெற்றனர்.

கற்றல், ஆற்றல் குறைவானவர்களை ஒத்ததாகவே இவர்களின் ஞாபக சக்தி ஆற்றல் அமைந்திருந்தது. இவர்களுள் பலருக்கு மேலதிக சுகாதாரப் பிரச்சினையும் காணப்பட்டது.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உறக்கமின்மை என்பன இந்த சுகாதாரப் பிரச்சினைகளுள் சிலவாகும். ஆரம்பக் கட்ட சோதனைகளின் பின் ஆய்வில் பங்கேற்றவர்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் வாயுக் கோளாறுக்கான சத்திர சிகிச்சை செய்து கொண்டு தமது தொப்பையின் அளவைக் குறைத்துக் கொண்டனர்.

மேலும் இவர்கள் கணிசமான அளவு எடையையும் குறைத்துக் கொண்டனர். 12 வாரங்களின் பின் இவர்கள் ஞாபக சக்தி உட்பட இன்னும் பல ஆற்றலில் முன்னரிலும் பார்க்க சிறந்து காணப்பட்டனர்.

ஆனால் இந்த ஆய்வில் கலந்து கொண்ட பின்னரும் எடை குறைப்பில் எந்த ஆர்வமும் காட்டாதவர்களின் நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் Empty Re: உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல்

Post by ஹம்னா Mon 18 Apr 2011 - 10:17

சிறந்த தகவலுக்கு நன்றி.


உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் Empty Re: உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல்

Post by *சம்ஸ் Tue 19 Apr 2011 - 6:24

சரண்யா wrote:சிறந்த தகவலுக்கு நன்றி.
மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல் Empty Re: உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum