Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
சின்னசந்தோஷமான, நகைச்சுவையான விஷயங்களுக்கு எல்லாம் ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
பொதுவாக சிரிப்பதில் பெண்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. கலகலவென்று சிரிப்பது பெண்களின் இயல்பு. அதிலும் கண்களில் நீர் வர சிரிப்பதும் கூட உண்டு.
ஆனால் இதுபோன்று ஆண்கள் சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்கள். இதற்குக் காரணம் பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த விஷயத்தை கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்று விளக்கியுள்ளது. பொதுவாக ஆண்களின் சிரிப்பானது, தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும், பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது இந்த ஆய்வு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
சரண்யா wrote:பெண்கள் எவ்வளவு சிறப்பானவர்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
:”: :”: :”:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
என்னாச்சிரிப்பு வாய்குள் பாதள குழி தெரிகிறது :”: :”: :”:சரண்யா wrote::”: :”: :”:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
நண்பா முடியலநண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
:”: :”: :”: :,;: :,;: :,;: :”: :”: :”: :”:நண்பன் wrote:என்னாச்சிரிப்பு வாய்குள் பாதள குழி தெரிகிறது :”: :”: :”:சரண்யா wrote::”: :”: :”:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
உங்கள் கதையைக் கேட்டால் ஓடி ஓடி
சிறிக்க வேண்டி இருக்கு நண்பன்.
:”: :”: :”: :”: :,;: :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
நண்பன் wrote:என்னாச்சிரிப்பு வாய்குள் பாதள குழி தெரிகிறதுசரண்யா wrote:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
ஓடி ஓடி சிரிக்கனும் போல இருக்கா என்னைப் பார்த்தால் காமடியா இருக்கா சரண்யா :%சரண்யா wrote::”: :”: :”: :,;: :,;: :,;: :”: :”: :”: :”:நண்பன் wrote:என்னாச்சிரிப்பு வாய்குள் பாதள குழி தெரிகிறது :”: :”: :”:சரண்யா wrote::”: :”: :”:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
உங்கள் கதையைக் கேட்டால் ஓடி ஓடி
சிறிக்க வேண்டி இருக்கு நண்பன்.
:”: :”: :”: :”: :,;: :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
பின்ன என்ன நண்பன் எங்கள் வாயில் பாதாளக் குழியும்நண்பன் wrote:ஓடி ஓடி சிரிக்கனும் போல இருக்கா என்னைப் பார்த்தால் காமடியா இருக்கா சரண்யா :%சரண்யா wrote::”: :”: :”: :,;: :,;: :,;: :”: :”: :”: :”:நண்பன் wrote:என்னாச்சிரிப்பு வாய்குள் பாதள குழி தெரிகிறது :”: :”: :”:சரண்யா wrote::”: :”: :”:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
உங்கள் கதையைக் கேட்டால் ஓடி ஓடி
சிறிக்க வேண்டி இருக்கு நண்பன்.
:”: :”: :”: :”: :,;: :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”:
உங்கள் வாயில் சுரங்கக் குழியுமா தெரியுது.
அங்கேயும் அதான். :”: :”: :”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
ஓ அதுவா தெரியட்டும் தெரியட்டும் :,”,: :,”,:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
சரி சரி விடுங்கள்சரண்யா wrote:பின்ன என்ன நண்பன் எங்கள் வாயில் பாதாளக் குழியும்நண்பன் wrote:ஓடி ஓடி சிரிக்கனும் போல இருக்கா என்னைப் பார்த்தால் காமடியா இருக்கா சரண்யா :%சரண்யா wrote::”: :”: :”: :,;: :,;: :,;: :”: :”: :”: :”:நண்பன் wrote:என்னாச்சிரிப்பு வாய்குள் பாதள குழி தெரிகிறது :”: :”: :”:சரண்யா wrote::”: :”: :”:நண்பன் wrote:நாங்களும் நல்லா சிரிப்போம் பாருங்கள். :”: :”: :”:
உங்கள் கதையைக் கேட்டால் ஓடி ஓடி
சிறிக்க வேண்டி இருக்கு நண்பன்.
:”: :”: :”: :”: :,;: :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”:
உங்கள் வாயில் சுரங்கக் குழியுமா தெரியுது.
அங்கேயும் அதான். :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
ரசிகன் புத்திசாலிசரண்யா wrote:ஏன் ரசிகன் சமாளித்து
நகர்கிறீர்களா? #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
அது யாரு சொன்னது நான் புத்தி சாலி என்று {)) {))நண்பன் wrote:ரசிகன் புத்திசாலிசரண்யா wrote:ஏன் ரசிகன் சமாளித்து
நகர்கிறீர்களா? #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
தெரியாமல் சொல்லிட்டேன் நீங்கள்*ரசிகன் wrote:அது யாரு சொன்னது நான் புத்தி சாலி என்று {)) {))நண்பன் wrote:ரசிகன் புத்திசாலிசரண்யா wrote:ஏன் ரசிகன் சமாளித்து
நகர்கிறீர்களா? #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
இப்ப என்ன பன்னலாம் :”: :”:நண்பன் wrote:தெரியாமல் சொல்லிட்டேன் நீங்கள்*ரசிகன் wrote:அது யாரு சொன்னது நான் புத்தி சாலி என்று {)) {))நண்பன் wrote:ரசிகன் புத்திசாலிசரண்யா wrote:ஏன் ரசிகன் சமாளித்து
நகர்கிறீர்களா? #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
இப்பத்தான் புரிந்து விட்டதே ரசிகனுக்கு அது இல்லை :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
இருந்தது ஆனால் இல்லைநண்பன் wrote:இப்பத்தான் புரிந்து விட்டதே ரசிகனுக்கு அது இல்லை :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
இருக்கா இல்லையா மக்களே ரசிகனுக்கு அது இல்லை {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
நான் என்ன சொல்ல சரண்யா ரசிகன்தான் சொன்னார் அவருக்கு இல்லையாம்சரண்யா wrote:உங்களுக்குள் என்ன பிரச்சினை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
இது நல்லா இருக்கு சின்ன பிள்ளத்தனம் என்ன பாஸ் நீங்கள் இப்படியா நாம் அப்படிநண்பன் wrote:நான் என்ன சொல்ல சரண்யா ரசிகன்தான் சொன்னார் அவருக்கு இல்லையாம்சரண்யா wrote:உங்களுக்குள் என்ன பிரச்சினை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
முடிவா நீங்கள் என்ன சொல்றீங்கள் பாஸ் :”: :”:*ரசிகன் wrote:இது நல்லா இருக்கு சின்ன பிள்ளத்தனம் என்ன பாஸ் நீங்கள் இப்படியா நாம் அப்படிநண்பன் wrote:நான் என்ன சொல்ல சரண்யா ரசிகன்தான் சொன்னார் அவருக்கு இல்லையாம்சரண்யா wrote:உங்களுக்குள் என்ன பிரச்சினை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum