Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புகைப்படம் எடுக்க மஹிந்த கோரியிருந்தும் அதற்கான அனுமதி மஹிந்தவிற்கு வழங்கப்படவில்லை
2 posters
Page 1 of 1
புகைப்படம் எடுக்க மஹிந்த கோரியிருந்தும் அதற்கான அனுமதி மஹிந்தவிற்கு வழங்கப்படவில்லை
வென்ற அணியுடன் புகைப்படம் எடுக்க மஹிந்த கோரியிருந்தும் அதற்கான அனுமதி
மஹிந்தவிற்கு வழங்கப்படவில்லையென மஹிந்தா குற்றம் சாட்டியுள்ளார். இது
தொடர்பான விரிவு வருமாறு.
நடந்து முடிந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 10ஆவது உலகக்
கிண்ண இறுதிப் போட்டியை காண இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்திய
அரசாங்கத்தால் சரிவர கவனிக்கப்படவில்லை என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காணச் சென்ற ஜனாதிபதி 30 ஆசன ஒதுக்கீட்டைக்
கோரியிருந்தார். எனினும் அவருக்கு 10 ஆசனங்களே வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியை காண அதிக அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்பட்டிருந்தால் தாம்
மகிழ்ச்சியடைந்திருப்போம் என இந்தியாவிற்கான இலங்கை கொன்சூல் ஜெனரல்
உப்பெக்கா சமரதுங்க இந்திய ஊடகமொன்றிற்குத் தெரித்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றதன்
பின்னர் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியை காண ஜனாதிபதி தயாராகினார்.
எனினும் போட்டியை காணச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு இந்தியாவில்
உரிய கவனிப்புக்கள் கிடைக்கவில்லை என உப்பெக்கா சமரதுங்க குற்றம்
சுமத்தியுள்ளார்.
அத்துடன் இந்தியாவில் வைத்து இலங்கை அணியை சந்திக்க ஜனாதிபதி அனுமதி கோரியிருந்ததுடன் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
மேலும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியுடன் இருந்து புகைப்படம்
எடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப்
போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா உத்தியோகபூர்வ
அழைப்பு விடுத்திருந்ததனால் அவர் முறையாகக் கவனிக்கப்பட்டார் என இந்தியா
பதிலளித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அழைப்பின்றி தனிப்பட்ட ரீதியில்
இந்தியாவிற்கு வந்ததன் காரணமாகவே அவரை முறையாக கவனிக்க முடியவில்லை என
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரி ரட்னகார் செட்டி
தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி உரிய முறையில் கவனிக்கப்படாமை குறித்து
இந்திய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதென இந்தியாவிற்கான இலங்கை
உயர்ஸ்த்தானிகர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» நீங்களும் புகைப்படம் எடுக்க வேண்டுமா?
» இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்
» ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்க உடை கட்டுப்பாடா? அரசு விளக்கம்
» தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமதி
» கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum