Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலக்கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தில் ஆட்ட நிர்ணய சதியில் இலங்கை அணி வீரர்கள்?
3 posters
Page 1 of 1
உலக்கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தில் ஆட்ட நிர்ணய சதியில் இலங்கை அணி வீரர்கள்?
உலக்கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தின் போது இலங்கை அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளமை குறித்து ஐ.சி.சி. க்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் கிரிக்கட் விமர்சகர்கள் இருவர் இறுதியாட்டத்தின் பொருத்தமற்ற நடத்தைகள் குறித்த இரகசிய அறிக்கைகள் இரண்டை சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) ஒப்படைத்துள்ளனர்.
அது தவிரவும் இறுதியாட்டத்தில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான வாய்ப்பிருப்பதாக வேறு வழிகளிலும் ஐ.சி.சி. சந்தேகம் கொண்டிருந்தது. அத்துடன் அரையிறுதி வரை வெற்றி அணியாக வலம் வந்த இலங்கை அணியின் வீரர்களில் நால்வர் இறுதியாட்டத்தின் போது திடீரென மாற்றப்பட்டமை குறித்தும் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் வாரம் ஐ.சி.சி.யின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தவுள்ளது. அதன் பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிபார்சுகள் முன் வைக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலக்கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தில் ஆட்ட நிர்ணய சதியில் இலங்கை அணி வீரர்கள்?
:+:-: :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை கிரிக்கட் அணியில் அக்குறணை அஸ்ஹர்...
» இலங்கை - இந்திய கிரிக்கட் சபை அதிகாரிகளுடனான பேச்சு ஒத்திவைப்பு
» வீரர்களை திரும்ப அழைக்க மாட்டோம்: இலங்கை கிரிக்கட் வாரியம்
» கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum