சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 ஒலியின் அளவு டெசிபல் (dB) Khan11

ஒலியின் அளவு டெசிபல் (dB)

2 posters

Go down

 ஒலியின் அளவு டெசிபல் (dB) Empty ஒலியின் அளவு டெசிபல் (dB)

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 17:02

இயற்கையில் அல்லது செயற்கையில் உருவாகக்கூடிய அனைத்து ஒலி அலைகளையும் டெசிபல் (decibels = db) எனும் அளவில் அடக்கப் படுகின்றது. ஒரு டெசிபல் (db) என்பது 1 வாற் (watt) வலு மூலமாக 1 மீற்றர் தூரத்தில் உருவாகக்கூடிய அமுக்கம். இந்த அமுக்க அளவின் அளவுகள் மனித செவிப்பறைக்கும் பொருந்தும். இந்த வகையில் அன்றாடம் நாம் சந்திக்கும் விடையங்களை உதாரணமாக டெசிபல் அளவுடன் கீழே காணவும். மேலும் ஒலி (சத்தம்) 110 டெசிபலில் மேல் அதிகரிக்கும் போது மனித செவிப்பறைக்கு பாதிப்பு உண்டாவது கண்டறியப்பட்ட விடையம். இந்த வகையில் மனிதன் உபயோகிக்கும் ஒலிபெருக்கிகள் (Loudspeakers) எந்த வற் வலுவில் அமையவேண்டும் என்பதை தகவலில் இருந்து நீங்களே முடிவு
செய்யுங்கள்
 ஒலியின் அளவு டெசிபல் (dB) Aaslinkyall
டெசிபலின் சில உதாரணம்
மனித சுவாசம் = 10 db
மனிதனின் உரையாடல் = 60 db
இயந்திர அரிவாள் , வாகன கோர்ண் = 110 db

விமானம் புறப்படும் வேளையில் உருவாகும் சத்தம் = 120 db

ஒலிபெருக்கிகள் (Loudspeakers) ரகமும் அதன் வற் வலுவுடன் டெசிபல்.
2 Watts = 93 decibels
4 Watts = 96 decibels
8 Watts = 99 decibels
16 Watts = 102 decibels
32 Watts = 105 decibels
64 Watts = 108 decibels
128 Watts = 111 decibels
256 Watts = 114 decibels
512 Watts= 117 decibels
1024 Watts = 120 decibels


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 ஒலியின் அளவு டெசிபல் (dB) Empty Re: ஒலியின் அளவு டெசிபல் (dB)

Post by மீனு Fri 15 Apr 2011 - 13:58

அறிந்திடாத தகவல் நன்றி நண்பன்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 ஒலியின் அளவு டெசிபல் (dB) Empty Re: ஒலியின் அளவு டெசிபல் (dB)

Post by நண்பன் Fri 15 Apr 2011 - 16:15

மீனு wrote:அறிந்திடாத தகவல் நன்றி நண்பன்
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 ஒலியின் அளவு டெசிபல் (dB) Empty Re: ஒலியின் அளவு டெசிபல் (dB)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum