Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உறவுத் தூதுவன்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உறவுத் தூதுவன்
தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத நவனுட்பக் குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்
செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்
நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்
நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு
மறு கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்
உணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்
மனிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்
பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்
Re: உறவுத் தூதுவன்
ஒரு கனம் நான் பின்னுக்கு சென்று விட்டேன்
உங்கள் வரிகளில் உணர்ந்தேன் எனது தவிப்புக்களை
எனக்கு ஒரு காலத்தில் தபால் காரண் தெய்வமாக திகழ்ந்தான்
பாதையில் ஏது பைசிகில் பெல் கேட்டாலும் ஓடி வருவேன்.
பசுமையான நினைவுகள்
கவிதை இனிமையாக உள்ளது
அன்பு வாழ்த்துக்கள்
கவிஞரே நன்றி.
உங்கள் வரிகளில் உணர்ந்தேன் எனது தவிப்புக்களை
எனக்கு ஒரு காலத்தில் தபால் காரண் தெய்வமாக திகழ்ந்தான்
பாதையில் ஏது பைசிகில் பெல் கேட்டாலும் ஓடி வருவேன்.
பசுமையான நினைவுகள்
கவிதை இனிமையாக உள்ளது
அன்பு வாழ்த்துக்கள்
கவிஞரே நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உறவுத் தூதுவன்
மிக்க நன்றி தோழிமீனு wrote:ஒரு கனம் நான் பின்னுக்கு சென்று விட்டேன்
உங்கள் வரிகளில் உணர்ந்தேன் எனது தவிப்புக்களை
எனக்கு ஒரு காலத்தில் தபால் காரண் தெய்வமாக திகழ்ந்தான்
பாதையில் ஏது பைசிகில் பெல் கேட்டாலும் ஓடி வருவேன்.
பசுமையான நினைவுகள்
கவிதை இனிமையாக உள்ளது
அன்பு வாழ்த்துக்கள்
கவிஞரே நன்றி.
Re: உறவுத் தூதுவன்
எனக்கு மதிப்பீடு உள்ளது உங்களுக்கு ஏன் இல்லை செய்தாலி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உறவுத் தூதுவன்
மீனு wrote:எனக்கு மதிப்பீடு உள்ளது உங்களுக்கு ஏன் இல்லை செய்தாலி
நம் புகைப்பட லோகோ பக்கத்தில் like என்று இருக்கும் பதிவை படிப்பாவர் படித்த பதிவு பிடித்திருந்தால் அதை க்ளிக் செய்வார்கள்
யாருக்கும் என் பதிவு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்
அதுதான் எனக்கு மதிப்பீடு இல்லை(ஹி ஹி
Re: உறவுத் தூதுவன்
என்ன கதை இது உங்கள் பதிவுகள் யாருக்கும் பிடிக்கலையா யார் சொன்னது இருங்கள் நண்பன் அல்லது ரசிகன் வரட்டும் இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன் :%செய்தாலி wrote:மீனு wrote:எனக்கு மதிப்பீடு உள்ளது உங்களுக்கு ஏன் இல்லை செய்தாலி
நம் புகைப்பட லோகோ பக்கத்தில் like என்று இருக்கும் பதிவை படிப்பாவர் படித்த பதிவு பிடித்திருந்தால் அதை க்ளிக் செய்வார்கள்
யாருக்கும் என் பதிவு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்
அதுதான் எனக்கு மதிப்பீடு இல்லை(ஹி ஹி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உறவுத் தூதுவன்
மீனு wrote:என்ன கதை இது உங்கள் பதிவுகள் யாருக்கும் பிடிக்கலையா யார் சொன்னது இருங்கள் நண்பன் அல்லது ரசிகன் வரட்டும் இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்செய்தாலி wrote:மீனு wrote:எனக்கு மதிப்பீடு உள்ளது உங்களுக்கு ஏன் இல்லை செய்தாலி
நம் புகைப்பட லோகோ பக்கத்தில் like என்று இருக்கும் பதிவை படிப்பாவர் படித்த பதிவு பிடித்திருந்தால் அதை க்ளிக் செய்வார்கள்
யாருக்கும் என் பதிவு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்
அதுதான் எனக்கு மதிப்பீடு இல்லை(ஹி ஹி
கோபப்படாதீங்க சும்மா ... சொன்னேன்
like என்ற விஷயத்தை நிறைபேர் கவனிப்பதில்லை அதைதான் சொன்னேன் தோழி
உங்கள் அன்புக்கு நன்றி
Re: உறவுத் தூதுவன்
இது வரை பின்னூட்டம் இடாமல் எனது பதிவு இருந்தால் அதற்கு நீங்கள் ஒரு பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம் காத்திருக்கிறேன்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உறவுத் தூதுவன்
மீனு wrote:இது வரை பின்னூட்டம் இடாமல் எனது பதிவு இருந்தால் அதற்கு நீங்கள் ஒரு பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம் காத்திருக்கிறேன்.
நீங்கள் அதிகம் எந்த தலைப்பில் அதிகமாக பதிந்து உள்ளீர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்
ஏன் என்றால் நான் கவிதை பகுதியை மட்டுமே அதிகமாக கவனிக்கிறேன்
அதனால் கேட்டேன் சொல்லுங்க
Re: உறவுத் தூதுவன்
நகைச்சுவை சமையல் இதுதான் எனக்கு வரும் பாருங்கள் :”@:செய்தாலி wrote:மீனு wrote:இது வரை பின்னூட்டம் இடாமல் எனது பதிவு இருந்தால் அதற்கு நீங்கள் ஒரு பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம் காத்திருக்கிறேன்.
நீங்கள் அதிகம் எந்த தலைப்பில் அதிகமாக பதிந்து உள்ளீர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்
ஏன் என்றால் நான் கவிதை பகுதியை மட்டுமே அதிகமாக கவனிக்கிறேன்
அதனால் கேட்டேன் சொல்லுங்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உறவுத் தூதுவன்
அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள். #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுத் தூதுவன்
இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
Re: உறவுத் தூதுவன்
7ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தேன் இனிமையான நினைவுகள்
தபால் காரன காத்திருக்கிறதும் ஒரு சுகம் கடிதம் வர வில்லை என்றதும் ஒரு நிமிடம் கண் கலங்குவதும் அந்த காலம்
இப்போது அது வராது
கவிதை அருமை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே
:!@!: ://:-:
தபால் காரன காத்திருக்கிறதும் ஒரு சுகம் கடிதம் வர வில்லை என்றதும் ஒரு நிமிடம் கண் கலங்குவதும் அந்த காலம்
இப்போது அது வராது
கவிதை அருமை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே
:!@!: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுத் தூதுவன்
அந்த தாக்கத்தில்தான் நானும் கிறுக்கினேன்நண்பன் wrote:7ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தேன் இனிமையான நினைவுகள்
தபால் காரன காத்திருக்கிறதும் ஒரு சுகம் கடிதம் வர வில்லை என்றதும் ஒரு நிமிடம் கண் கலங்குவதும் அந்த காலம்
இப்போது அது வராது
கவிதை அருமை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே
மிக்க நன்றி நண்பா
Re: உறவுத் தூதுவன்
கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரே #heart :flower:செய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுத் தூதுவன்
@. @.நண்பன் wrote:7ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தேன் இனிமையான நினைவுகள்
தபால் காரன காத்திருக்கிறதும் ஒரு சுகம் கடிதம் வர வில்லை என்றதும் ஒரு நிமிடம் கண் கலங்குவதும் அந்த காலம்
இப்போது அது வராது
கவிதை அருமை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே
:!@!: ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுத் தூதுவன்
செய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
நன்றி ரசிகன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உறவுத் தூதுவன்
*ரசிகன் wrote:கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரேசெய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
ஒரே நாளில் 20 க்கு மேற்பட்ட பதிவு நான் எந்த தளத்திலும் போட்டதில்லை
முதல் முறை நம் தளத்தில் எனக்கே ஆச்சிரியம்
என்றும் இணைந்து இருப்பேன் நண்பா
Re: உறவுத் தூதுவன்
நான் என்றும் உங்களின் உடன்பிறப்பு மகிழ்ச்சி என்றும் தொடருங்கள் :flower: #heartசெய்தாலி wrote:*ரசிகன் wrote:கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரேசெய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
ஒரே நாளில் 20 க்கு மேற்பட்ட பதிவு நான் எந்த தளத்திலும் போட்டதில்லை
முதல் முறை நம் தளத்தில் எனக்கே ஆச்சிரியம்
என்றும் இணைந்து இருப்பேன் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுத் தூதுவன்
*ரசிகன் wrote:நான் என்றும் உங்களின் உடன்பிறப்பு மகிழ்ச்சி என்றும் தொடருங்கள் :flower: #heartசெய்தாலி wrote:*ரசிகன் wrote:கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரேசெய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
ஒரே நாளில் 20 க்கு மேற்பட்ட பதிவு நான் எந்த தளத்திலும் போட்டதில்லை
முதல் முறை நம் தளத்தில் எனக்கே ஆச்சிரியம்
என்றும் இணைந்து இருப்பேன் நண்பா
கண்டிப்பாக கலந்து மகிழ்வதில் ஆனந்தமதிகம் வேலைப்பொறுப்புகள் எமக்கு தடையாக அமைகிறது முடிந்தவரை முயற்சிப்போம் @.
Re: உறவுத் தூதுவன்
நன்றி நன்றி என்றும் இணைந்திருங்கள் :+=+: :+=+: #heartசிகரம் wrote:*ரசிகன் wrote:நான் என்றும் உங்களின் உடன்பிறப்பு மகிழ்ச்சி என்றும் தொடருங்கள் :flower: #heartசெய்தாலி wrote:*ரசிகன் wrote:கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரேசெய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
ஒரே நாளில் 20 க்கு மேற்பட்ட பதிவு நான் எந்த தளத்திலும் போட்டதில்லை
முதல் முறை நம் தளத்தில் எனக்கே ஆச்சிரியம்
என்றும் இணைந்து இருப்பேன் நண்பா
கண்டிப்பாக கலந்து மகிழ்வதில் ஆனந்தமதிகம் வேலைப்பொறுப்புகள் எமக்கு தடையாக அமைகிறது முடிந்தவரை முயற்சிப்போம் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுத் தூதுவன்
சிகரம் wrote:*ரசிகன் wrote:நான் என்றும் உங்களின் உடன்பிறப்பு மகிழ்ச்சி என்றும் தொடருங்கள்செய்தாலி wrote:*ரசிகன் wrote:கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரேசெய்தாலி wrote:இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி ரசிகன்
ஒரே நாளில் 20 க்கு மேற்பட்ட பதிவு நான் எந்த தளத்திலும் போட்டதில்லை
முதல் முறை நம் தளத்தில் எனக்கே ஆச்சிரியம்
என்றும் இணைந்து இருப்பேன் நண்பா
கண்டிப்பாக கலந்து மகிழ்வதில் ஆனந்தமதிகம் வேலைப்பொறுப்புகள் எமக்கு தடையாக அமைகிறது முடிந்தவரை முயற்சிப்போம்
உண்மைதான் நண்பா
நம் வேலைப்பாடுகள் தான் காரணம்
நானும் இனி முயற்ச்சிக்கிறேன்
Re: உறவுத் தூதுவன்
அப்படியே ஆகட்டும் உறவுகளே என்றும் நட்போடு இணைந்திருப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum