சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உறவுத் தூதுவன்  - Page 2 Khan11

உறவுத் தூதுவன்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உறவுத் தூதுவன்  - Page 2 Empty உறவுத் தூதுவன்

Post by செய்தாலி Mon 18 Apr 2011 - 15:05

First topic message reminder :

உறவுத் தூதுவன்  - Page 2 Letter3

தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத நவனுட்பக் குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்


செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்


நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்


நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு


று கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்


ணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்


னிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்


பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


உறவுத் தூதுவன்  - Page 2 Empty Re: உறவுத் தூதுவன்

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:58

செய்தாலி wrote:
சிகரம் wrote:
*ரசிகன் wrote:
செய்தாலி wrote:
*ரசிகன் wrote:
செய்தாலி wrote:
*ரசிகன் wrote:அப்படி இல்லை தோழரே நீங்கள் மற்ற உறவுகளின் பதிவுகளுக்கும் நல்ல ஊக்கம் கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்போது உங்கள் மதிப்பீடு அதிகரிக்கும் என்றும் ஊக்கம் தரும் உங்களுககு எனது நன்றி தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்திருங்கள். உறவுத் தூதுவன்  - Page 2 2737039178
இன்றுதான் அதிக நேரம் இருந்திருக்கிறேன் இனியும் முயற்ச்சிக்கிறேன்
மிக்க நன்றி ரசிகன்
கண்டிப்பாக என்றும் உங்களின் வரவை எதிர் பாக்கிறோம் இணைந்திருங்கள் என்றும் இன்று எனக்கு அதிக மகிழ்ச்சி தோழரே உறவுத் தூதுவன்  - Page 2 2737039178 உறவுத் தூதுவன்  - Page 2 528804

ஒரே நாளில் 20 க்கு மேற்பட்ட பதிவு நான் எந்த தளத்திலும் போட்டதில்லை
முதல் முறை நம் தளத்தில் எனக்கே ஆச்சிரியம்

என்றும் இணைந்து இருப்பேன் நண்பா
நான் என்றும் உங்களின் உடன்பிறப்பு மகிழ்ச்சி என்றும் தொடருங்கள் உறவுத் தூதுவன்  - Page 2 528804 உறவுத் தூதுவன்  - Page 2 2737039178

கண்டிப்பாக கலந்து மகிழ்வதில் ஆனந்தமதிகம் வேலைப்பொறுப்புகள் எமக்கு தடையாக அமைகிறது முடிந்தவரை முயற்சிப்போம் உறவுத் தூதுவன்  - Page 2 111433

உண்மைதான் நண்பா
நம் வேலைப்பாடுகள் தான் காரணம்
நானும் இனி முயற்ச்சிக்கிறேன்
உங்களின் வரிகள் படிக்கும் போது எனக்கு ஆனந்தம் என்ன சொல்வது என்று தெரியவில்லை அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum