Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழைவோருக்கு இரத்த சோதனை
3 posters
Page 1 of 1
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழைவோருக்கு இரத்த சோதனை
இலங்கையில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக் கட்டும் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருகை தருபவர்களை இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் மலேரியா ஒழிப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.
இப்பரிசோதனை மூலம் மலேரியா நோய்க்குள்ளாகி இருப்பவர்களுக்கு இலவசமாக உரிய சிகிச்சை அளிப்பதற்கும் முடிவு செய்திருப்பதாக மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ். எல். தெனியகே நேற்று தெரிவித்தார்.
2010ம் ஆண்டில் 684 பேர் மலேரியா நோய்க்கு உள்ளாகினர். இவர்களில் 52 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளனர்.
இதனால் மலேரியா நோயுடன் நாட்டுக்குள் வருபவர்களை விமான நிலையத்திலேயே இனங்கண்டு சிகிச்சை அளிப்பதற்குத் திட்டமிட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
அதே வேளை, மலேரியா நோய் பெரிதும் பரவியுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யும் இலங்கையருக்கு அதனைத் தவிர்ப்பதற்குரிய மருந்துகளை முன் கூட்டியே இலவசமாக வழங்குவ தற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதா கவும் அவர் குறிப்பிட்டார்.
உலக மலேரியா தினத்தின் நிமி த்தம் பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பி ட்டார்.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித மஹீ பால தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது;
2015ம் ஆண்டாகும்போது மலே ரியா நோய் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட வேண்டு மென மஹிந்த சிந்தனை தேசிய வேலைத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு அமைய நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் பயனாக, 2006ம் ஆண்டு முதல் இந்நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறை வாகவே உள்ளது.
நாட்டில் மலேரியா முழுக் கட்டு ப்பாட்டு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிரு க்கின்றது. என்றாலும் முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மொன றாகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே தற்போது மலேரியாவுக்கு உள்ளா வோர் பதிவாகின்றனர். என்றாலும் வெளிநாடுகளுக்கு சென்று வருபவர் களும், வெளிநாடுகளி லிருந்து வருபவர்களும் மலேரியாவுடன் நாட்டுக்குள் வருவது அதிகரித்து ள்ளது.
கடந்த வருடம் மலேரியா நோய்க்கு உள்ளானவர்களில் 52 பேர் இந்தியா, பாகிஸ்தான், கெய்ட்டி, சூடான், லைபீரியா, உகண்டா, நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பியவர்கள்.
இது இலங்கையில் மலேரியா வுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்படுபவர்களில் 15 சதவீதத்தின ராவர்.
இந்த நிலைமை நீடிப்பது ஆரோ க்கியமல்ல. இதனைக் கட்டுப்படு த்துவதில் தீவிர கவனம் செலுத்தி யுள்ளோம். இவ்வேலைத் திட்டம் குறித்து வெளிவிவகார அமைச்சு டனும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுடனும் பேச்சு வார்த் தைகளில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Re: வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழைவோருக்கு இரத்த சோதனை
எப்படியோ மக்களுக்கு நோய் இல்லாத வாழ்வு வந்தால் போதும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழைவோருக்கு இரத்த சோதனை
@. @.நண்பன் wrote:எப்படியோ மக்களுக்கு நோய் இல்லாத வாழ்வு வந்தால் போதும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இரத்த தானம் செய்வோம் இரத்த பந்தத்தைப் பேணுவோம்
» சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய
» வெளிநாட்டு வைப்புக்களை நாட்டுக்குள் கொண்டுவரின் அதிக வட்டி, பாதுகாப்பு
» மரபணுச் சோதனை
» சோதனை வரும்போது…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum