சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சாம்பல் கயிறு. Khan11

சாம்பல் கயிறு.

5 posters

Go down

சாம்பல் கயிறு. Empty சாம்பல் கயிறு.

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 19:48

சாம்பல் கயிறு. Rope_27


வாசுவும், வள்ளியும் அண்ணன் தங்கை. இருவரும் அதிபுத்திசாலிகள். அவர்களின் அறிவுக்கூர்மையை பலரும் புகழ்ந்தார்கள். அந்நாட்டு ராஜா, வாசுவின் மீதும் வள்ளியின் மீதும் பொறாமைக் கொண்டான். அறிவில் அவர்களை வெல்வதற்கு பலமுறை முயன்றான். ஒவ்வொரு முறையும் அவன் தோற்றுத்தான் போனான். அவர்கள் மீது வன்மம் கொண்ட ராஜா, அவர்களைத் தோற்கடிப்பதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் மந்திரி, ராஜாவிற்கு ஒரு தந்திரத்தைச் சொல்லிக்கொடுத்தான். வாசுவையும், வள்ளியையும் தோற்கடிப்பதற்கான வழிதான் அது. அதைக்கேட்டு ராஜா மகிழ்ச்சியடைந்தான். ""இந்த முறை அந்தப் பொடிசுகளைத் தோற்கடித்துவிட முடியும்'' என்று ராஜா மனதிற்குள் சொல்லிக்கொண்டான். உடனே அவன், வாசுவையும், வள்ளியையும் அழைத்து வரச் செய்தான். அவர்கள் வந்து வணக்கம் தெரிவித்தார்கள். ராஜா சொன்னான்:

""உங்களுக்கு நான் இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் நீங்கள் வென்றுவிட்டால், நீங்கள் உண்மையிலேயே அறிவாளிகள்தான் என்று ஏற்றுக்கொள்கிறேன். இன்று இரவுக்குள் நீங்கள் சாம்பலால் ஒரு கயிறு செய்ய வேண்டும். இதுதான் உங்களுக்கு நான் வைக்கும் போட்டி.''


அவர்கள் இருவரும் புரியாமல் கேட்டார்கள்: ""என்ன அரசே, சாம்பல் கயிறா? அப்படி ஒன்றை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லையே!''

""நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. இன்று இரவுக்குள் நீங்கள் சாம்பல் கயிறு செய்ய வேண்டும். இதுதான் என் கட்டளை. நான் சொன்னபடி நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களை நாடு கடத்திவிடுவேன், ஜாக்கிரதை!'' என்றான் ராஜா.

வாசுவும், வள்ளியும் துயரத்துடன் வீடு திரும்பினார்கள். இரவு முழுதும் யோசித்தார்கள். கடைசியில் அவர்களுக்கு ஒரு வழி தெரிந்தது. இரவோடு இரவாக ஒரு சாம்பல் கயிறு தயாரித்தார்கள். காலையில் வந்து பார்த்த ராஜா, இந்த முறையும் தான் தோற்றதை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான்.

வாசுவும், வள்ளியும் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா?

வாசுவும், வள்ளியும் நிறைய வைக்கோலைக் கொண்டுவந்து, மிக நீண்ட கயிறு ஒன்றைத் திரித்தார்கள். அதைத் தங்கள் வீட்டு வாசல் தரையில் நீளமாக வைத்தார்கள். பிறகு கயிறின் முனைகளைப் பற்ற வைத்தார்கள். வைக்கோல் மெதுவாக எரிந்து முடியும்போது அங்கே ஒரு சாம்பல் கயிறு தோன்றியிருந்தது.


சாம்பல் கயிறு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by *சம்ஸ் Tue 26 Apr 2011 - 6:42

கதைகள் அனைத்திலும் படிப்பினை இருக்கு நன்றி சரண்யா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 12:44

*ரசிகன் wrote:கதைகள் அனைத்திலும் படிப்பினை இருக்கு நன்றி சரண்யா
@. @. :];:


சாம்பல் கயிறு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by sadir Tue 26 Apr 2011 - 12:49

நன்றி படிப்பினை உடைய கதை
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 14:52

நன்றி சாதிர். :];: :];:


சாம்பல் கயிறு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by மீனு Tue 26 Apr 2011 - 16:16

:”@: ://:-:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 20:35

:];: :];: மினு.


சாம்பல் கயிறு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Apr 2011 - 20:45

##* :”@:


சாம்பல் கயிறு. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 20:57

:];: :];: சிகரம்.


சாம்பல் கயிறு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சாம்பல் கயிறு. Empty Re: சாம்பல் கயிறு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum