Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Yesterday at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
சோயா தேங்காய்பால் பாயசம்.
2 posters
Page 1 of 1
சோயா தேங்காய்பால் பாயசம்.
தேவையான பொருட்கள்:
சோயா சரிக்ஸ் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 1/2 கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சீனி - 150 கிராம்
ஏலக்காய் - 4
திராட்சை - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - விருப்பப்பட்டால் சிறிதளவு
நெய் - 100 கிராம்
பால் - 1/4 லிட்டர்
செய்முறை:
முதலில் சோயா சரிக்ஸ்கை வெதுவெதுப்பான நீங்ல் ஊறவிட்டு, பிழிந்து மிக்ஸியில் இட்டு உதிர்த்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை, சிறிய தண்ணீர் சேர்த்து திக்கான பால் எடுத்துக் கொள்ளவும். (மிக்ஸியில் இட்டு அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்) பாதாம், பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கி, தனித்தனியே நெய்யில் வறுத்து திராட்சையைச் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் பாலை விட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு அத்துடன் சோயா சரிக்ஸை போட்டு நன்கு வேகவிடவும். சோயா நன்கு வெந்ததும், சீனியைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பால் சேர்த்து சூடானதும் இறக்கி விடவும். கொதிக்க விடக்கூடாது. நெய் விட்டு வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாமைச் சேர்த்து இறக்கி ஏலக்காயைத் தட்டிப் போட்டு, குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும். அருமையான புரதச்சத்து நிறைந்த பாயாசம் ரெடி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சோயா தேங்காய்பால் பாயசம்.
வாவ் சூப்பர் பாயாசம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சோயா தேங்காய்பால் பாயசம்.
:”@: :”@:*சம்ஸ் wrote:வாவ் சூப்பர் பாயாசம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum