சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பயங்கர சூறைக்காற்று: ஒருவர் பலி  Khan11

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பயங்கர சூறைக்காற்று: ஒருவர் பலி

Go down

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பயங்கர சூறைக்காற்று: ஒருவர் பலி  Empty கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பயங்கர சூறைக்காற்று: ஒருவர் பலி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 9:40

தெற்கு மற்றும் கிழக்கு ஒண்டோரியா பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. வியாழக்கிழமை கியூபெக்கிலும் பலத்த காற்று பாதிப்பை ஏற்படுத்தியது.
புயல்காற்றுக்கு ஒருவர் பலியானார். ஏராளமான படகுகள் தண்ணீரில் மூழ்கின. 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

காலை 11 மணிக்கு முன்னதாக பயங்கர காற்று தொடர்பான எச்சரிக்கையை கனடா சுற்றுச் சூழல் வெளியிட்டது. தீவிர வேகம் நயாகராவை தாக்கிய ஹாமில்டன் வழியாக இந்த இயற்கை பேரிடர் தாக்குதல் நடந்தது. வடக்கு கடற்கரைப் பகுதியான லேக் ஒண்டோரியாவிலும் பிரின்ஸ் எட்வர்டு கவுண்டியிலும் தாக்குதல் ஏற்பட்டது.

ஒண்டோரியாவின் கிரிம்சி பகுதியில் காற்றில் வேகத்தில் பறந்த காரேஜ் கதவு 70 வயது முதியவரைத் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். புயல் காற்றுக்கு ஒண்டோரியா மற்றும் கியூபெக் பகுதியில் ஏராளமானவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

பர்லிங்டன் ஸ்கைவே பாலம் மற்றும் கார்டன் சிட்டி பாலம் பலத்த காற்று காரணமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டன. ஹாமில்டன் துறைமுகத்தில் 5 படகில் பயணித்த மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

புயல்காற்று எச்சரிக்கை மதியம் 1 மணிக்கு முடிந்தது. ஒண்டோரியாவில் 1 லட்சம் வீடுகளில் மின் இணைப்பை சரி செய்ய ஹைட்ரோ குழுவினர் தீவிரமாக செயலாற்றினர். ஒட்டாவாவில் 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

செயிண்ட் காதரின்ஸ் பகுதியில் 30 ஆயிரம் வீடுகளிலும், ஹாமில்டனில் 6 ஆயிரத்து 500 வீடுகளிலும் மின் இணைப்பு காற்றால் துண்டிக்கப்பட்டது. கியூபெக்கில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வியாழக்கிழமை எச்சரிக்கப்பட்டது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» வடமத்திய மாகாணத்தில் அதிகரித்துள்ள சிறு வயது திருமணம் _
» கனடாவின் பொருளாதாரம் விரைவில் முன்னேரும்: நிதியமைச்சர் ஜிம் ஃபிளாஹெர்ட்டி(Jim Flaherty)
» கிழக்கு மாகாணத்தில் நேற்று
» அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உலகிலேயே எடைகூடிய குழந்தைப்பிரசவம் _
»  மூன்று குழந்தைகள் ஒரே பிறந்த நாள்! கனடாவின் அதிசயக் குடும்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum