Latest topics
» விடா முயற்சிby rammalar Yesterday at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
சேனையின் நுழைவாயில்.!
+18
சிறாஜ்
ஜிப்ரியா
ramees
ஷஹி
ARUN
T.KUNALAN
எந்திரன்
விஜய்
ஹனி
இன்பத் அஹ்மத்
ராசாத்தி
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
மினி
மீனு
*சம்ஸ்
ஹம்னா
22 posters
Page 40 of 40
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.!
First topic message reminder :
ஆமாம் எங்கள் ஊரில் சதுரமாக உள்ளது. :% :%
*சம்ஸ் wrote:வட்டமா உள்ளது சரண்யா ஏன் உங்களின் ஊரில் மாற்றமா??????????????சரண்யா wrote:வாருங்கள் ரசிகன் நலமாக உள்ளீர்களா?
காலைப் பொழுது எவ்வாறு உள்ளது. :flower:
ஆமாம் எங்கள் ஊரில் சதுரமாக உள்ளது. :% :%
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.!
jiffriya wrote:*சம்ஸ் wrote:jiffriya wrote:மதுரசமா இல்லையானு சுவைத்துப் பார்த்தால் தானே தெரியும் நண்பா?
படத்தை தந்துவிட்டு பருகசொன்னால் எப்படி தோழி (:) (:)
பேசும் வார்த்தைகளே தேனாய் இனிக்கும் போது படத்தில் உள்ள மதுரசத்தை சுவைக்க முடியாதா?
ஒரு படம் ஒர்ஆயிரம் வார்தை சொல்லும் அது போல்தான் உள்ளது தோழி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.!
ஒரு படம் ஒர்ஆயிரம் வார்தை சொல்லும் அது போல்தான் உள்ளது தோழி
சொன்ன வார்த்தைகளில் ஒரு வார்த்தையை சொல்ல முடியுமா?
Re: சேனையின் நுழைவாயில்.!
jiffriya wrote:ஒரு படம் ஒர்ஆயிரம் வார்தை சொல்லும் அது போல்தான் உள்ளது தோழி
சொன்ன வார்த்தைகளில் ஒரு வார்த்தையை சொல்ல முடியுமா?
சொன்னால் போச்சி என்ன சொல்ல எப்படி சொல்ல

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.!
உங்களிடம் இது போன்ற பதில்கள் வரும் போது மகிழ்வே அன்பு உடன் பிறப்பே நலம் காக்க இறைவன் துணை நன்றி.jiffriya wrote:குளிர் பானம் தந்த மங்கையே நலம்தானே?
சேனையுடன் இணைந்திருக்கும் வரை நலத்துக்கு பஞ்சம் இருக்குமா நண்பா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.!
நண்பன் wrote:உங்களிடம் இது போன்ற பதில்கள் வரும் போது மகிழ்வே அன்பு உடன் பிறப்பே நலம் காக்க இறைவன் துணை நன்றி.jiffriya wrote:குளிர் பானம் தந்த மங்கையே நலம்தானே?
சேனையுடன் இணைந்திருக்கும் வரை நலத்துக்கு பஞ்சம் இருக்குமா நண்பா?
நன்றி நான் தான் சொல்லணும்..இருண்ட காட்டில் எனக்குக் கிடைத்த வெளிச்சம் இந்த சேனை.. :!@!:
Re: சேனையின் நுழைவாயில்.!
jiffriya wrote:சொன்னால் போச்சி என்ன சொல்ல எப்படி சொல்ல
சொன்னால் என்ன போய்விடும் பற்களா?
ஆமா எப்படி தெரியும் உங்களுக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.!
ஆமா எப்படி தெரியும் உங்களுக்கு
நீங்க தானே இப்பொழுது கைபேசி மூலம் சொன்னீங்க..மறந்துடீங்களா?
Re: சேனையின் நுழைவாயில்.!
அப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாருjiffriya wrote:ஆமா எப்படி தெரியும் உங்களுக்கு
நீங்க தானே இப்பொழுது கைபேசி மூலம் சொன்னீங்க..மறந்துடீங்களா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.!
சந்தோசமாக உள்ளது தோழி இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் :!@!:jiffriya wrote:நண்பன் wrote:உங்களிடம் இது போன்ற பதில்கள் வரும் போது மகிழ்வே அன்பு உடன் பிறப்பே நலம் காக்க இறைவன் துணை நன்றி.jiffriya wrote:குளிர் பானம் தந்த மங்கையே நலம்தானே?
சேனையுடன் இணைந்திருக்கும் வரை நலத்துக்கு பஞ்சம் இருக்குமா நண்பா?
நன்றி நான் தான் சொல்லணும்..இருண்ட காட்டில் எனக்குக் கிடைத்த வெளிச்சம் இந்த சேனை.. :!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.!
அப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு
இப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :!#:
Re: சேனையின் நுழைவாயில்.!
jiffriya wrote:அப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு
இப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :!#:
கவனம் ஜிப்ரியா உயிரோட புதைச்சுட்டு தெரியாதெம்பாங்க :,;:
Re: சேனையின் நுழைவாயில்.!
jiffriya wrote:அப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு
இப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :!#:
ஐயோ இங்க பாருடா அழுவுது ஜிப்ரியா :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.!
சாதிக் wrote:jiffriya wrote:அப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு
இப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :!#:
கவனம் ஜிப்ரியா உயிரோட புதைச்சுட்டு தெரியாதெம்பாங்க :,;:
சரியா சொன்னீங்க நண்பா..
Re: சேனையின் நுழைவாயில்.!
மங்கையர் திலகத்தை அழ வைத்த சம்ஸ் உங்களை நான் :#.: :#.:jiffriya wrote:அப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு
இப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :!#:
-------
http://chenaitamilulaa.net/viewtopic.forum?t=10176

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 40 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|