சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Khan11

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து

2 posters

Go down

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Empty விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து

Post by sadir Sat 7 May 2011 - 8:08

பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான விருந்துகளும்தான் என்றால் மிகையல்ல.

சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் த்ரிஷாவும் அவரது அம்மாவும் நண்பர்களுடன் சேர்ந்து தூள் கிளப்புவார்கள்.

பிறந்த நாள் என்றால் சொல்லவா வேண்டும்... நேற்று முன்தினம் த்ரிஷாவுக்கு பிறந்த நாள்.

இந்த நாளை வழக்கம் போல காலையில் எழுந்து புத்தாடை அணிந்து, கோயிலுக்குப் போய்... ம்ஹ_ம் இந்தப் பழக்கமே கிடையாது.

புதன்கிழமை அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டது.

த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்த நாளை த்ரிஷா கொண்டாடினார்.

அதன் பிறகு விடிய விடிய பிறந்த நாள் விருந்து நடந்தது.

சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் படங்களில் ~மன்மதன் அம்பு| ஏமாற்றம் தந்தாலும், பவன் கல்யாணுடன் அவர் நடித்த ~தீன் மார்| வசூலில் சக்கை போடு போடுகிறது. இந்த வெற்றிக்கும் சேர்த்து அன்று நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களைக் கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா!! வாழ்க்கையே வாழ்வதற்குத்தானே...மகிழ்ச்சியாய் இருப்போமே.....!
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Empty Re: விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து

Post by sadir Sat 7 May 2011 - 8:09

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Trisha_tatoo_on_breast1
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Empty Re: விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து

Post by sadir Sat 7 May 2011 - 8:09

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Trisha-00002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Empty Re: விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து

Post by நண்பன் Sat 7 May 2011 - 13:26

பிறந்த நாள் வாழ்த்துக்கள் த்ரிஷா
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து  Empty Re: விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum