சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை  Khan11

நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

2 posters

Go down

நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை  Empty நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by sadir Sun 8 May 2011 - 17:20

தலைவலியால் அவதிப்படுபவர்கள் தைலம், மாத்திரைகளை தேடி ஓட வேண்டிய கட்டாயம் இனி இல்லை.
மாஸ்க் அணிந்தால் ஒரு நொடியில் தலைவலி பறந்துவிடும். மனிதர்களை இம்சை படுத்தும் நோய்களில் ஒன்று தலைவலி. இதனால் அவதிப்படாத யாரும் இருக்க முடியாது.

ஒற்றைத் தலைவலி, திடீர் தலைவலி என பல வகை உள்ளன. இதன் தாக்கம் மிக அதிகம். எந்த வேலையும் செய்ய முடியாமல் நம்மை முடக்கிப்போட்டு விடும். தலைவலிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டால் சில வேளைகளில் பலன் கிடைத்தாலும் பெரும்பாலான சமயங்களில் நிவாரணம் கிடைக்காது.

இந்த பிரச்னையை தீர்க்க சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மருத்துவ மாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அணிந்தால் நொடிப்பொழுதில் அனைத்துவித தலைவலியும் தீர்ந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.

இந்த பிரத்யேக மாஸ்க்(முகமூடி போன்ற சாதனம்) விரைவில் அறிமுகமாக உள்ளது. உடலில் ஓக்சிஜன் அளவு தேவையைவிட சற்று குறைந்தாலும் தலைவலி ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் புதிய கண்டுபிடிப்பான மாஸ்க் கைகொடுக்கும். இதை அணிந்தால் உடலில் குறையும் ஓக்சிஜன் அளவை உடனடியாக அதிகரித்து சமன்படுத்தி தலைவலிக்கு தீர்வு ஏற்படுத்துமாம்.

அமெரிக்காவில் உள்ள கெய்சிங்கர் மருத்துவமனையில் சோதனை முறையில் இந்த புதிய கண்டுபிடிப்பு பரிசீலித்து பார்க்கப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலின் இறுதிகட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை  Empty Re: நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by நண்பன் Sun 8 May 2011 - 21:28

அந்த நல்ல நாள் எப்போது வரும் சாதிர்
நல்ல தகவலுக்கு நன்றி நன்றி
:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum