சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Khan11

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

3 posters

Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by veel Sun 8 May 2011 - 22:54

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !
பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! WOMENN-2
போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சில பெண்களின் மார்பகங்களை வெட்டி துண்டாடியுள்ளது . போர் முனையில் காயமடைந்து துரதிஷ்டவசமாக இராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பெண்போராளிகளை, மரியாதையோடு நடத்தவேண்டாம் மானபந்தப் படுத்தாமல் இருந்தாலே போதும். ஆனால் இலங்கை இராணுவமோ அதனைக் கூட விட்டுவைக்கவில்லை.
]பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! WOMENN-1
பெண்கள் என்று கூடப் பாராமல் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும், சில பெண்களை கொடூரமாகக் கற்பழித்தும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம். இறந்த பெண் போராளிகளின் சீருடைகளைக் களைந்து, அவர்களை மானபங்கப்படுத்தி அவமதித்து, பின்னர் அதனை மோபைல் போன்களில் வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு காட்டி மகிழ்கிறது இலங்கை இராணுவம். கொழும்பிலும் அதன் புற நகர்ப்பகுதிகளில் உள்ள மதுபாண களியாட்ட இடங்களில், மது அருந்தும் இராணுவத்தினர், அங்கே வரும் தமது நண்பர்களுக்கு பொழுதுபோக்காக இப் புகைப்படங்களை காட்டி சிரித்து மகிழ்கின்றனர். தமிழ் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க அவர்களது நண்பர்களும் குடிக்கச் செல்கின்றனர்.
!பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! WOMENN-3
இப்படியான ஒரு இனத்துடன் தான் எம்மை சேர்ந்து வாழச் சொல்கிறது உலக நாடுகள். இப்படியான ஒரு இனத்துடன் தான் ஒத்துப் போகச் சொல்கிறது உலக நாடுகள் ! இது சாத்தியமா, ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழுவோ, இலங்கை சென்று வந்தேன் அங்கே இப்போது ஒன்றுமே இல்லை, எல்லாம் வழமைக்கு திரும்பிவிட்டது என்று கூறும் தமிழர்களுக்கு உண்மையாகவே அங்கே என்ன நடக்கிறது என்று தெரிகிறதா ? கேளிக்கை விடுதிகளிலும், களியாட்ட இடங்களிலும் எம் தமிழ் பெண்களின் மானத்தை கப்பல் ஏற்றுகிறது சிங்கள இராணுவம். இன அழிப்பு நாளான மே 18ம் திகதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டவேண்டும். போர் குற்றம் இடம் பெற்ற நாளை நாம் அனைவரும் நினைவு கூர்ந்து அதனை உலகிற்கு பறைசாற்ற வேண்டும்
[imghttp://athirvu.com/phpnews/images/KUDAL.jpg][/img]
இது தொடர்பாக மேலதிகப் புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நாம் ஆவனப்படுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுப்பிவைக்கவும் உள்ளோம். மனித நேய செயல்பாட்டாளர்கள் மற்றும் போர் குற்றம் தொடர்பாக செயல்படும் அமைப்புகள் எங்களிடம் உள்ள புகைப்படங்களப் பெற்றுக்கொள்ளலாம்.





veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by நண்பன் Sun 8 May 2011 - 22:57

முதலும் நான் இந்த சேதி படித்தேன் வேல் மிகவும் மனவேதனை அடைந்தேன் ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் உண்டு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by veel Sun 8 May 2011 - 23:10

உங்களின் போன்றே
நானும் இருக்கின்றேன்
எங்கோ ஒரு இடத்தில் முடிவு இருக்கின்றது

அது சீக்கிரமா ப்வந்தால் எல்லோருக்கும் நல்லதல்லவா
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by நண்பன் Sun 8 May 2011 - 23:13

veel wrote:உங்களின் போன்றே
நானும் இருக்கின்றேன்
எங்கோ ஒரு இடத்தில் முடிவு இருக்கின்றது

அது சீக்கிரமா ப்வந்தால் எல்லோருக்கும் நல்லதல்லவா
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by இன்பத் அஹ்மத் Mon 9 May 2011 - 12:41

நண்பன் wrote:
veel wrote:உங்களின் போன்றே
நானும் இருக்கின்றேன்
எங்கோ ஒரு இடத்தில் முடிவு இருக்கின்றது

அது சீக்கிரமா ப்வந்தால் எல்லோருக்கும் நல்லதல்லவா
@. @.
@. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by veel Mon 9 May 2011 - 23:41

நண்பன் wrote:
veel wrote:உங்களின் போன்றே
நானும் இருக்கின்றேன்
எங்கோ ஒரு இடத்தில் முடிவு இருக்கின்றது

அது சீக்கிரமா ப்வந்தால் எல்லோருக்கும் நல்லதல்லவா
@. @.
@.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by veel Mon 9 May 2011 - 23:43

அப்துல் றிமாஸ் wrote:
நண்பன் wrote:
veel wrote:உங்களின் போன்றே
நானும் இருக்கின்றேன்
எங்கோ ஒரு இடத்தில் முடிவு இருக்கின்றது

அது சீக்கிரமா ப்வந்தால் எல்லோருக்கும் நல்லதல்லவா
@. @.
@. @.
@.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் ! Empty Re: பெண் போராளிகளின் தலையை வெட்டி போர்குற்றம்: இராணுவத்தின் அட்டூளியம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இசைப்பிரியா கொல்லப்பட்டதற்கு இராணுவத்தின் 53 ஆவது டிவிஷன்தான் பொறுப்பு
» இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன?
» மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்!
» முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்புக்காக பிரித்தானியா 90 மில். ரூபா _
» விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் புலனாய்வு அதிகாரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum